LYRIC

Singer : Aslam Mustafa

Music by : A. R. Rahman

Male : Shanthi shanthi om shanthi orae
Shanthi shanthi om shanthi orae

Male : Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re
Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re

Male : Oh shanthi om shanthi
Naan paadaatta
Santhosham en desam
Naan aadatta
Ammani ammani
Un panaththukkum unakkum
Tata tata

Male : Oh shanthi om shanthi
Naan paadaatta
Santhosham en desam
Naan aadatta
Ammani ammani
Un panaththukkum unakkum
Tata tata

Male : Samba samba ………..
Ga sa ri ri ………………
Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re

Male : En isai kettaal
Nagakannum vizhikkum
En tamil kettaal
Thandavaalam thulirkkum

Male : Iyarkkai azhaginil
Enakkoru mayakkam
Seyarkkai kolgalil
En pugazh manakkum

Male : Makkalae makkalae
Neengal dhaan ninaiththaal
Edhuvum nadakkum

Male : Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re
Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re

Chorus : Shanthi om shanthi
Shanthi om shanthi
Dikdiktharaa thiguthiguthai om shanthi om…(6)
Shanthi om shanthi
Shanthi om shanthi

Male : Singaara kuyilgal
Sruthi solla vendum
Sangeetha kaattril
Jathi solla vendum

Male : Vanna malargalin
Vaazhthukkal vendum
Vangaala kadalum
Kai thatta vendum

Male : Vinmeengal amaikkaatho
Vennilaavil enkkoru rasigar mandram

Chorus : Samba lamba am gonna make you scary
Big fat ruby lopez hard to carry
Is it ever gonna ever gonna feel so weiry

Chorus : Street and not be stones and fairies
The fall line the bow and the pisces and the aries
In a gonna in a gonna in a gonna fiery

Chorus : Caught up in the middle
Caught up in the meantime

Chorus : Caught up in the middle of a nameless world
Had you stop! squeeze stop
Whole bunch crash town girl
You’ve got one big problem

Male : Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re
Samba samba oh lamba orae
Ga sa ri ri ga pa ga re

Male : Oh shanthi om shanthi
Naan paadaatta
Santhosham en desam
Naan aadatta
Ammani ..haan
Ammani…haan
Un panaththukkum unakkum
Tata tata

Chorus : Samba lamba am gonna make you scary
Big fat ruby lopez hard to carry
Is it ever gonna ever gonna feel so wary

Chorus : Street and not be stones and fairies
The fall line the bow and the pisces and the aries
In a gonna in a gonna in a gonna fiery

Chorus : Caught up in the middle
Caught up in the meantime

Chorus : Caught up in the middle of a nameless world
Had you stop! Squeeze stop
Whole bunch crash town girl
You’ve got one big problem

 

பாடகர் : அஸ்லாம் முஸ்தபா

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே
ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே

ஆண் : சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ
சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

ஆண் : ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி
நான் பாடாட்டா
சந்தோஷம் என் தேசம்
நான் ஆடட்டா
அம்மணி அம்மணி
உன் பணத்துக்கும் உனக்கும்
டா டா டா டா

ஆண் : ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி
நான் பாடாட்டா
சந்தோஷம் என் தேசம்
நான் ஆடட்டா
அம்மணி அம்மணி
உன் பணத்துக்கும் உனக்கும்
டா டா டா டா

ஆண் : சம்பா சம்பா ………………
க ச ரி ரி…………………….
சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

ஆண் : என் இசை கேட்டால்
நக கண்ணும் விழிக்கும்
என் தமிழ் கேட்டால்
தண்ட வாளம் துளிர்க்கும்

ஆண் : இயற்க்கை அழகினில்
எனக்கொரு மயக்கம்
செயற்க்கை கோள்களில்
என் புகழ் மணக்கும்

ஆண் : மக்களே மக்களே
நீங்கள் தான் நினைத்தால்
எதுவும் நடக்கும்

ஆண் : சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ
சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

குழு : ஷாந்தி ஓம் ஷாந்தி
ஷாந்தி ஓம் ஷாந்தி
{டிக் டிக் தாரா
திகுதிகு தை ஓம் ஷாந்தி ஓம்} ..(6)
ஷாந்தி ஓம் ஷாந்தி
ஷாந்தி ஓம் ஷாந்தி

ஆண் : சிங்கார குயில்கள்
ஸ்ருதி சொல்ல வேண்டும்
சங்கீத காற்றில்
ஜதி சொல்ல வேண்டும்

ஆண் : வண்ண மலர்களின்
வாழ்த்துக்கள் வேண்டும்
வங்காள கடலும்
கை தட்ட வேண்டும்

ஆண் : விண்மீன்கள் அமைக்காதோ
வெண் நிலாவில் எனக்கொரு
ரசிகர் மன்றம்

குழு : சாம்பா லம்பா ஆம் கொன்னா
மேக் யூ ஸ்கேரீ
பிக் பாட் ரூபி லுப்ஸ் ஹார்ட் டு கேர்ரி
இஸ் இட் எவர் கொன்ன எவர் கொன்ன
ஃபீல் சோ வியரி
ஸ்ட்ரீட் அன்ட் நாட் பி
ஸ்டோந்ஸ் அன்ட் ஃபேரீஸ்
த பால் லைன்
த போவ் அன்ட் த பிஸ்ஸேஸ் அன்ட் த எரீஸ்.
இன் எ கொன்ன இன் எ கொன்ன
இன் எ கொன்ன ஃபியரீ.
காட் அப் இன் தெ மிடில்
காட் அப் இன் தெ மீன்டைம்
காட் அப் இன் தெ மிடில்
ஆஃப் எ நேம்லெஸ் வொர்ல்ட்

குழு : ஹாட் யூ ஸ்டாப்
ஸ்க்வீஸ் ஸ்டாப்
ஹோல் பன்ச்
கிராஷ் டோவ்ன் கேர்ள்
யூ’வ் காட் ஒன் பிக் ப்ராப்ளம்

ஆண் : சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ
சம்பா சம்பா ஓ லம்பா ஒரே
க ச ரி ரி க க ப க ரெ

ஆண் : ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி
நான் பாடாட்டா
சந்தோஷம் என் தேசம்
நான் ஆடட்டா
அம்மணி அம்மணி
உன் பணத்துக்கும் உனக்கும்
டா டா டா டா

குழு : சம்பா லம்பா
ஆம் கொன்னா மேக் யூ ஸ்கேரீ
பிக் பாட் ரூபி லுப்ஸ் ஹார்ட் டு கேர்ரி
இஸ் இட் எவர் கொன்ன எவர் கொன்ன
ஃபீல் சோ வியரி
ஸ்ட்ரீட் அன்ட் நாட் பி
ஸ்டோந்ஸ் அன்ட் ஃபேரீஸ்
த பால் லைன்
த போவ் அன்ட் த பிஸ்ஸேஸ் அன்ட் த எரீஸ்.
இன் எ கொன்ன இன் எ கொன்ன
இன் எ கொன்ன ஃபியரீ.
காட் அப் இன் தெ மிடில்
காட் அப் இன் தெ மீன்டைம்
காட் அப் இன் தெ மிடில்
ஆஃப் எ நேம்லெஸ் வொர்ல்ட்

குழு : ஹாட் யூ ஸ்டாப்
ஸ்க்வீஸ் ஸ்டாப்
ஹோல் பன்ச்
கிராஷ் டோவ்ன் கேர்ள்
யூ’வ் காட் ஒன் பிக் ப்ராப்ளம்

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT