Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female : Aalai kandu mayangaathae
Oodhukamalae
Aaraainju paakurappo onnumaeyillai
Velavanin vaaganamae vannamayilae
Veli vesham ellaam kalaivadheppo
Sollu mayilae

Female : Saami sathiyam aama
Saami sathiyam sollurathu thathuvam
Boomi urandathaan puthiyellam konaal thaan
Boomi urandathaan puthiyellam konaal thaan
Bodhaiyilae aandavan thaan padachuputtanae
Illa urupadiya irundhathuthaan odachuputtaana
Bodhaiyilae aandavan thaan padachuputtanae
Illa urupadiya irundhathuthaan odachuputtaana

Female : Saami sathiyam sollurathu thathuvam
Boomi urandathaan puthiyellam konaal thaan
Boomi urandathaan puthiyellam konaal thaan

Female : Maedaiyiale pesarappo gandhi gyabagam
Silar maedaiyilae pesarappo gandhi gyabagam
Konjam velakku vecha manasula thaan brandhi gyabagam
Oorukkaaga uzhaippadhaaga kotti muzhakkuraar
Haa oorukkaaga uzhaippadhaaga kotti muzhakkuraar
Avar oor panathil veedu vaasal katti mudikkiraar

Female : Velavanin vaaganamae vannamayilae
Veli vesham ellaam kalaivadheppo
Sollu mayilae

Female : Viralukku thagundhapadi veengaatha pondaatti
Varavukku aal thedi vazhi maari povadhundu
Pondatti irukkaiyilae
Purushan ellam raman appa
Ava porandha veedu poyirundha
Indhiranin jaathiyappa

Female : Naagareega mogam vandhu naalum kettadhu
Adhu aambalaiyo pombalaiyo yaarai vittadhu
Kutchi naaya kulipaatti kundha vachaalum
Adhu echillaikku aasaippattu oodum ennaalum

Female : Saami sathiyam sollurathu thathuvam
Boomi urandathaan puthiyellam konaal thaan
Boomi urandathaan puthiyellam konaal thaan

Female : Kannu rendum illaennu
Kai neetti kekkiravan
Kaasu pottaa sellumannu
Kann thorandhu paakuraanae

Female : Kannagiyaal perumaiyellaam
Vaai kizhiya pesuravan
Pen oruthi thanichirundha
Vilasatha kekkuranae

Female : Seriyilae ethainaiyo kudisai irukkudhu
Andha kudisaikkoru katchi katti kodiyum parakkudhu
Onnaayirundha makkalai thaan katchi pirikkudhu
Onnaayirundha makkalai thaan katchi pirikkudhu
Aana orumaippaadu kosham mattum
kaadhai thulaikkudhu

Female : Velavanin vaaganamae vannamayilae
Veli vesham ellaam kalaivadheppo
Sollu mayilae
Velavanin vaaganamae vannamayilae
Veli vesham ellaam kalaivadheppo
Sollu mayilae

Female : Saami sathiyam sollurathu thathuvam
Boomi urandathaan puthiyellam konaal thaan
Boomi urandathaan puthiyellam konaal thaan

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆளைக் கண்டு மயங்காதே ஊதுகாமாலே
ஆராய்ஞ்சு பாக்குறப்போ ஒண்ணுமேயில்லை
வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷமெல்லாம் கலைவதெப்போ
சொல்லு மயிலே……

பெண் : சாமி சத்தியம் ஆமா
சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
போதையிலே ஆண்டவன்தான் படச்சுபுட்டானா
இல்ல உருப்படியா இருந்தான் ஓடச்சுபுட்டானா..
போதையிலே ஆண்டவன்தான் படச்சுபுட்டானா
இல்ல உருப்படியா இருந்தான் ஓடச்சுபுட்டானா..

பெண் : சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்

பெண் : மேடையிலே பேசுறப்போ காந்தி ஞாபகம்
சிலர் மேடையிலே பேசுறப்போ காந்தி ஞாபகம்
கொஞ்சம் வெளக்கு வச்சா மனசுலதான் பிராந்தி ஞாபகம்
ஊருக்காக உழைப்பதாக கொட்டி முழக்குறார்
ஹா ஊருக்காக உழைப்பதாக கொட்டி முழக்குறார்
அவர் ஊர் பணத்தில் வீடு வாசல் கட்டி முடிக்கிறார்…

பெண் : வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ
சொல்லு மயிலே

பெண் : விரலுக்கு தகுந்தபடி வீங்காத பொண்டாட்டி
வரவுக்கு ஆள் தேடி வழி மாறி போவதுண்டு
பொண்டாட்டி இருக்கையிலே
புருஷனெல்லாம் ராமனப்பா
அவ பொறந்த வீடு போயிருந்தா
இந்திரனின் ஜாதியப்பா

பெண் : நாகரீக மோகம் வந்து நாலும் கெட்டது
அது ஆம்பளையோ பொம்பளையோ யாரை விட்டது
குச்சி நாய குளிப்பாட்டி குந்த வச்சாலும்
அது எச்சிலைக்கு ஆசப்பட்டு ஓடும் எந்நாளும்…

பெண் : சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்

பெண் : கண்ணு ரெண்டும் இல்லேன்னு
கை நீட்டி கேக்கிறவன்
காசு போட்டா செல்லுமான்னு
கண் தெறந்து பாக்குறானே

பெண் : கண்ணகியாள் பெருமையெல்லாம்
வாய் கிழிய பேசுறவன்
பெண்ணொருத்தி தனிச்சிருந்தா
விலாசத்த கேக்குறானே…..

பெண் : சேரியிலே எத்தனையோ குடிசை இருக்குது அந்த
குடிசைக்கொரு கட்சிகட்டி கொடியும் பறக்குது
ஒண்ணாயிருந்த மக்களைத்தான் கட்சி பிரிக்குது
ஒண்ணாயிருந்த மக்களைத்தான் கட்சி பிரிக்குது
ஆனா ஒருமைப்பாடு கோஷம் மட்டும் காதை துளைக்குது

பெண் : வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ
சொல்லு மயிலே
வேலவனின் வாகனமே வண்ணமயிலே
வெளி வேஷம் எல்லாம் களைவதெப்போ
சொல்லு மயிலே

பெண் : சாமி சத்தியம் சொல்லுறது தத்துவம்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்
பூமி உருண்டதான் புத்தியெல்லாம் கோணல்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Ponni Nadhi" song lyrics from Ponniyin Selvan : Click Here