LYRIC

Singers : K. S. Chithra and Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Saamiya vendikkittu
Namma sangadhi kelu pulla
Saadhagam paathu putten
Ippa sammadham sollu pulla

Male : Thaaliya katta sammadhamaa
Melatha kotta chollattumaa
Vetkamum enna valliyammaa
Vachu putten oru pulliyammaa
Ennadiyammaa badhil solladi summaa
Ennadiyammaa badhil solladi summaa

Female : Saamiya vendikkittu
Namma sangadhi kettu putten
Saadhagam paathu putten
Ippa sammadham solli putten

Female : Thaaliya mudikkaama
Saelaiya thodalaamaa
Maalaiya kodukkaamaa
Sari padumaa
Thennaga mannaa purinjadhu
Sangadhi enna

Male : Azhagu poo irundhaa
Thaenee thodaraadhaa
Amudham kudichaakkaa
Alaiyum theriyaadhaa

Female : Kozhuppu unakkae thaan
Ini mel kuraiyaadhaa
Maruppu chonnaa thaan
Madhippu theriyaadhaa

Male : Andha kadha thaan ennathukku
Archana vappen kannathukku
Female : Kaavalukkingae aal irukku
Vittiru machaan
Male : Ai ennadiyammaa
Badhil solladi summaa
Female : Suthura machaan
Sokku podiya vechaan

Male : Saamiya vendikkittu
Namma sangadhi kelu pulla
Saadhagam paathu putten
Ippa sammadham sollu pulla

Chorus : Haei… hae haei…
Thandhanana thandhana thandhana
Thandhananaa thandhananaa
Thandhanana thandhana
Thandhana thandhananaa

Male Chorus : Haei
Female Chorus : Hae hae hae hae
Male Chorus : Haei
Female Chorus : Hae hae hae hae
Chorus : Haei…

Male : Maambazham pazhuthaalae
Vaasana varum paaru
Malliga poo thaaren enna paaru
Ennadiyammaa oru badhil solladi summaa

Female : Ponnae poo thaanae
Edhukku om poovu
Maaman pudichaalae
Enakku pudhu novu

Male : Edhukku thagaraaru
Manasum maaraadhaa
Yendi adi pulla anaichaa podhaadhaa

Female : Thaaliya kattu arpudhamaa
Sammadham thaaren appuramaa
Male : Kaiyila nalla naal irukku
Sammadham sollu

Female : Enna suthura machaan
Sokku podiya vechaan
Male : Adi ennadiyammaa
Badhil solladi summaa

Female : Saamiya vendikkittu
Namma sangadhi kettu putten
Saadhagam paathu putten
Ippa sammadham solli putten
Male : Haiyoo

Female : Thaaliya katta sammadham thaan
Melatha kotta sollu machaan
Vekkamum ippo kakkathula
Mathadhu ellaam sorgathula

Male : Ennadiyammaa
Badhil solladi summaa

Female : Suthura machaan
Sokku podiya vechaan

Male : Gumthala gummaa
Gumma gumma gumthala gummaa

Female : Aei gumthala gummaa
Gumma gumma gumthala gummaa

Male : Gummaa gummaa gum

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பார்த்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லு புள்ள

ஆண் : தாலிய கட்ட சம்மதமா
மேளத்தக் கொட்டச் சொல்லட்டுமா
வெட்கமும் என்ன வள்ளியம்மா
வச்சுப் புட்டேன் ஒரு புள்ளியம்மா

ஆண் : என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா
என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா

பெண் : சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்
சாதகம் பார்த்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்

ஆண் குழு : ஹோய்
பெண் குழு : ஹேய்
ஆண் குழு : ஹோய்
பெண் குழு : ஹேய்

பெண் : தாலிய முடிக்காம
சேலைய தொடலாமா
மாலைய கொடுக்காம சரிப்படுமா
தென்னக மன்னா புரிஞ்சது
சங்கதி என்ன

ஆண் : அழகுப் பூ இருந்தா
தேனீ தொடராதா
அமுதம் குடிச்சாக்கா
அலையும் தெரியாதா

பெண் : கொழுப்பு உனக்கேதான்
இனி மேல் குறையாதா
மறுப்புச் சொன்னாத்தான்
மதிப்பும் தெரியாதா

ஆண் : அந்தக் கதைதான்
என்னத்துக்கு
அர்ச்சனை வைப்பேன்
கன்னத்துக்கு

பெண் : காவலுக்கு இங்கே
ஆள் இருக்கு விட்டிரு மச்சான்
ஆண் : ஏய் என்னடியம்மா
பதில் சொல்லடி சும்மா
பெண் : சுத்துற மச்சான்
சொக்குப் பொடிய வெச்சான்

ஆண் : சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பார்த்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லு புள்ள

குழு : ஹேய் ஹேய் ஹேய்
தந்தனன தந்தனதந்தன
தந்தனனா தந்தனனா
தந்தனன தந்தனதந்தன
தந்தனனா

ஆண் குழு : ஹேய்
பெண் குழு : ஹேய்ஹேய் ஹேய்
ஆண் குழு : ஹேய்
பெண் குழு : ஹேய்ஹேய் ஹேய்
குழு : ஹேய்………

ஆண் : மாம்பழம் பழுத்தாலே
வாசனை வரும் பாரு
மல்லிகப் பூ தாரேன்
என்னப் பாரு
என்னடியம்மா ஒரு பதில்
சொல்லடி சும்மா

பெண் : பொண்ணே பூ தானே
எதுக்கு ஒம் பூவு
மாமன் புடிச்சாலே
எனக்கு புது நோவு

ஆண் : எதுக்கு தகராறு
மனசும் மாறாதா
ஏண்டி அடி புள்ள
அணைச்சா போதாதா

பெண் : தாலியக் கட்டு அற்புதமா
சம்மதம் தாறேன் அப்புறமா
ஆண் : தையில நல்ல நாள் இருக்கு
சம்மதம் சொல்லு
பெண் : என்ன சுத்துற மச்சான்
சொக்குப் பொடிய வெச்சான்
ஆண் : அடி என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா

பெண் : சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : சாதகம் பாத்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்
ஆண் : அய்யோ

பெண் : தாலிய கட்ட சம்மதம்ய்தான்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : மேளத்த கொட்ட சொல்லு மச்சான்
ஆண் : ஹீம்ம்
பெண் : வெட்கமும் இப்போ கக்கத்துல
மத்ததது எல்லாம் சொர்க்கத்துல

ஆண் : என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா
பெண் : சுத்துற மச்சான்
சொக்குப் பொடிய வெச்சான்

ஆண் : கும்தலகும்மா கும கும
கும்தலகும்மா
பெண் : கும்தலகும்மா கும கும
கும்தலகும்மா
ஆண் : குமா குமா கும்தலகும்மா


Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT