Singer : D. Sathyaprakash
Music by : Abhishek C.S
Ennai seendi vittu pogum
Sandaali
Unnai suthi suthi vaaren appavi
En thagatha yethum sathigari
Un oththa mutham podhum naan gaali
Ennai seendi vittu pogum
Sandaali
Unnai suthi suthi vaaren appavi
En thagatha yethum sathigari
Un oththa mutham podhum naan gaali
Sandaali sandaali
Sandaali sandaali
Enai kannala killi
Un kozhusu kulla podu
Kaathu veesa
Kaadhal andhi mazhai
Un idhazhoram thaena
Vandu-ah naanum theenda
Maalai moozhga
Moga inba kadhai
Pora pora pora
Sokka vachi pora
Pora pora pora
Nikka vachi pora
Pora pora pora
Theri…sokka vachi pora
Sandaali…pora pora pora
Enai thookki…nikka vachi pora
Sathigaari…
Un pollappu paarvaiyila
Katti vachu adichum
En thalladum vedham ulla
Manasu thulla vitta
Adi magarasi ponnaayi
Ennai boli potta
Dhinam moochi yeri ooyama
Moocha adaikka vacha
Adiyae elangiliyae
Inicha thimirae
Karumegam virippil
Usura nenacha azhagae
Ennai seendi vittu pogum
Sandaali
Unnai suthi suthi vaaren appavi
En thagatha yethum sathigari
Un oththa mutham podhum naan gaali
Sandaali sandaali
Sandaali sandaali
பாடகர் : டி. சத்யப்பிரகாஷ்
இசையமைப்பாளர் : அபிஷேக் சி. எஸ்
ஆண் : என்னை சீண்டி விட்டு போகும்
சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
என் தாகத்த ஏத்தும் சதிகாரி
உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி
ஆண் : என்னை சீண்டி விட்டு போகும்
சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
என் தாகத்த ஏத்தும் சதிகாரி
உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி
ஆண் : சண்டாளி சண்டாளி
சண்டாளி சண்டாளி
ஆண் : எனை கண்ணால கிள்ளி
உன் கொழுசுகுள்ள போடு
காத்துவீச
காதல் அந்தி மழை
ஆண் : உன் இதழோரம் தேன
வண்டா நானும் தீண்ட
மாலை மூழ்க
மோக இன்ப கதை
ஆண் : போற போற போறா
சொக்க வச்சி போறா
போற போற போறா
நிக்க வச்சி போறா
ஆண் : போற போற போறா
தெறி.....சொக்க வச்சி போறா
சண்டாளி.....போற போற போறா
எனை தூக்கி நிக்க வச்சி போறா
சதிகாரி....
ஆண் : உன் பொல்லாப்பு
கட்டி வச்சு அடிச்சும்
என் தள்ளாடும் வேதம் உள்ள
மனசு துள்ள விட்ட
ஆண் : அடி மகராசி பொன்னாயி
என்னை பொலி போட்ட
தினம் மூச்சி ஏறி ஓயாம
மூச்ச அடைக்க வச்ச
ஆண் : அடியே இளங்கிளியே
இனிச்ச திமிரே
கருமேகம் விரிப்பில்
உசுர நினைச்ச அழகே
ஆண் : என்னை சீண்டி விட்டு போகும்
சண்டாளி
உன்னை சுத்தி சுத்தி வாரேன் அப்பாவி
என் தாகத்த ஏத்தும் சதிகாரி
உன் ஒத்த முத்தம் போதும் நான் காலி
ஆண் : சண்டாளி சண்டாளி
சண்டாளி சண்டாளி