Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
M… sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaatru
Thennangaathu
Thennangaatru
Ahaa kaattru illae kaathu
Thadavi kondodudhu thennangaathu
Aa sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Andharathilae rendu pachai kiligal
Nalla aalolam paadudhu unnai paarthu
Andharathilae rendu pachai kiligal
Nalla aalolam paadudhu unnai paarthu
Both : Sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Sevvaazhai thottamum thennai illa neergalum
Themmaangu paadudhu nammai paathu
Themmaangu paadudhu nammai paathu
Singaara tholigal pallaakku pol vandhu
Oorgolam povadhum nammai kettu
Both : Oorgolam povadhum nammai kettu
Both : Sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Ohoho… ooo ooo ooo ooo ooo
Ohoho… ooo ooo ooo ooo ooo
Panneeru poocharam pachai pullu maedaiyil
Pattu pol kidappadhu namakkaaga
Pattu pol kidappadhu namakkaaga
Thanneeru odaiyil sala sala osaiyil
Sangeedham ketpadhum namakkaaga
Both : Sangeedham ketpadhum namakkaaga
Both : Sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Maamaavin ponnukku aakaasa megangal
Saelai katti paakkudhu aasaiyodu
Saelai katti paakkudhu aasaiyodu
Naan paarkka koodaadha pollaadha vaanathil
Maaman magal pogudhu naanathodu
Maaman magal pogudhu naanathodu
Both : Sandhanathil nalla vasamedutthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Naanaachu vaavendru meenatchi kovilil
Maniyosai ketpadhum nammakkaaga
Maniyosai ketpadhum nammakkaagha
Naalaachu endraalum poovachum varum endru
Meenatchi sonnadhum nammakkaaga
Meenatchi sonnadhum nammakkaaga
Sandhanathil nalla vasameduthu
Ennai thadavi kondodudhu thennangaathu
Andharathilae rendu pachai kiligal
Nalla aalolam paadudhu unnai paarthu
Mmm… mmm… mm… mm…
Laa laala lalalla lalalla laa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ம்....சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
பெண் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
ஆண் : தென்னங்காத்து
பெண் : தென்னங்காத்து
ஆண் : ஆஹா காற்று இல்லே காத்து
பெண் : தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
ஆண் : ம்....சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
பெண் : அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
இருவர் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
ஆண் : செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து
பெண் : தெம்மாங்கு பாடுது நம்மைப் பாத்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்குபோல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
இருவர் : ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
இருவர் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
ஆண் : ஓஹோ.....ஓஒ.....ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ
ஆண் : ஓஹோ.....ஓஒ.....ஓஒ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ
ஆண் : பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
பெண் : பட்டுப்போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சலசல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக
இருவர் : சங்கீதம் கேட்பதும் நமக்காக
இருவர் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
பெண் : மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
ஆண் : நான் பார்க்கக்கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
இருவர் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
பெண் : நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொல்வதும் நமக்காக
மீனாட்சி சொல்வதும் நமக்காக
பெண் : சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து
என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக்கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்து
ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்...ம்ம்....
லா லால லலல்ல லலல்ல லா......