Sangadam Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by Sirkazhi Govindarajan and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : Sirkazhi Govindarajan
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Male : Dam dadam appuram
Male : Sangadam
Male : Aa…sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male : Aa…sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male : Vaayum irukku vayarirukku
Vaayum irukku vayarirukku
Puvaa illaa sangadam
Vaayum irukku vayarirukku
Puvaa illaa sangadam
Male : Thevaiyaanathu kadaiyil irukku
Sillarai illaa sangadam
Thevaiyaanathu kadaiyil irukku
Sillarai illaa sangadam
Sangadam kadam dam
Male : Sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male : Oorum irukku naadirukku
Veedu illaatha sangadam sangadam
Oorum irukku naadirukku
Veedu illaatha sangadam sangadam
Udambum irukku dhembum irukku
Velai kidaikkaatha sangadam
Udambum irukku dhembum irukku
Velai kidaikkaatha sangadam
Sangadam kadam dam
Male : Vayasum irukku manam irukku
Manaiyae illaatha sangadam
Vayasum irukku manam irukku
Manaiyae illaatha sangadam
Male : Uyirum unarvum irppathanaalae
Ulaginil eththanai sangadam
Uyirum unarvum irppathanaalae
Ulaginil eththanai sangadam
Sangadam kadam dam
Male : Sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
Male : Sangadam sangadam sangadam
Intha jadaththukku eththanai sangadam
Sangadam kadam dam
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : டம் டடம் அப்புறம்
ஆண் : சங்கடம்
ஆண் : ஆ….சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : ஆ….சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : வாயும் இருக்கு வயறிருக்கு
வாயும் இருக்கு வயறிருக்கு
புவா இல்லா சங்கடம்
வாயும் இருக்கு வயறிருக்கு
புவா இல்லா சங்கடம்
ஆண் : தேவையானது கடையில் இருக்கு
சில்லரை இல்லா சங்கடம்
தேவையானது கடையில் இருக்கு
சில்லரை இல்லா சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : ஊரும் இருக்கு நாடிருக்கு
வீடு இல்லாத சங்கடம் சங்கடம்
ஊரும் இருக்கு நாடிருக்கு
வீடு இல்லாத சங்கடம்
உடம்பும் இருக்கு தெம்பும் இருக்கு
வேலை கிடைக்காத சங்கடம்
உடம்பும் இருக்கு தெம்பும் இருக்கு
வேலை கிடைக்காத சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : வயசும் இருக்கு மனம் இருக்கு
மனையே இல்லாத சங்கடம்
வயசும் இருக்கு மனம் இருக்கு
மனையே இல்லாத சங்கடம்
ஆண் : உயிரும் உணர்வும் இருப்பதனாலே
உலகினில் எத்தனை சங்கடம்
உயிரும் உணர்வும் இருப்பதனாலே
உலகினில் எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
ஆண் : சங்கடம் சங்கடம் சங்கடம்
இந்த ஜடத்துக்கு எத்தனை சங்கடம்
சங்கடம் கடம் டம்
