Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Maragathamani
Aaaa….aaa….aa….aa….aa….aa…
Female : Haa…aa…aa…aa…haa…aa..aa..
Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam
En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam
Nenjil ennavo nenaichaen
Female : Naanum dhaan nenaichaen
Male : Nyabagam varala
Female : Yosicha theriyum
Male : Yosana varala
Female : Thoonginaa velangum
Male : Thookam dhaan varala
Female : Paaduren medhuvaa… urangu….
Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam
En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam
Endhendha idangal thottaal swarangal
Thullum sugangal konjam nee sollithaa
Female : Sorgathil irundhu yaaro ezhudhum
Kaadhal kaditham indru dhaan vandhadhuu
Sorgam vinnilae thirakka
Female : Naayagan oruvan
Male : Nayagi oruthi
Female : Thaen mazhai pozhiya
Male : Poovudal nanaiya
Female : Kaamanin sabaiyil
Male : Kaadhalin suvaiyil
Female : Paadidum kavidhai sugam dhaan
Sangeedha swarangal ezhae kanakkaa
Innum irukkaa ennavo mayakkam
En veetil iravu
Angae irava illae pagala enakkum mayakkam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மரகதமணி
ஆண் : ஆஆ......ஆஅ......ஆ......ஆ.....ஆ.....ஆ.....
பெண் : ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஹா...ஆ.....ஆ....
ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்
பெண் : நானும்தான் நெனைச்சேன்
ஆண் : ஞாபகம் வரல......
பெண் : யோசிச்சா தெரியும்
ஆண் : யோசனை வரல......
பெண் : தூங்கினா வெளங்கும்
ஆண் : தூக்கம்தான் வரல....
பெண் : பாடுறேன் மெதுவா....உறங்கு....
ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால்
ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க
பெண் : நாயகன் ஒருவன்......
ஆண் : நாயகி ஒருத்தி
பெண் : தேன் மழை பொழிய.....
ஆண் : பூவுடல் நனைய
பெண் : காமனின் சபையில்......
ஆண் : காதலின் சுவையில்
பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்.....
பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்