Singers : P. B. Srinivas and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Sandhippomaa ini sandhippomaa
Sandhippomaa ini sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa
Sandhippomaa ini sandhippomaa
Adhisaya solaiyil sandhippomaa
Ragasiya kaadhalai sindhippomaa
Adhisaya solaiyil sandhippomaa
Ragasiya kaadhalai sindhippomaa
Sindhu nadhi oram nadappomaa
Chinna chittu polae parappomaa
Aa… aa… aa..
Sindhu nadhi oram nadappomaa
Chinna chittu polae parappomaa
Both : Aha haa haa haa haa…
Oho ho ho ooooo…
Sandhippomaa ini sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa
Sandhippomaa ini sandhippomaa
Mayakkatthil ulagai suttruvomaa
Manavaraiyil kai pattruvomaa
Mayakkatthil ulagai suttruvomaa
Manavaraiyil kai pattruvomaa
Mullai malar manjam virippomaa
Muthu sippi polae sirippomaa
Male : Aa… aa… aa..
Mullai malar manjam virippomaa
Muthu sippi polae sirippomaa
Both : Aha haa haa haa haa…
Oho ho ho ooooo…
Sandhippomaa ini sandhippomaa
Thanimaiyil nammai pattri sindhippomaa
Sandhippomaa ini sandhippomaa
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : சந்திப்போமா இனி சந்திப்போமா
பெண் : சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண் : தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
பெண் : சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண் : அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா
அதிசய சோலையில் சந்திப்போமா
ரகசிய காதலை சிந்திப்போமா
பெண் : சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்னச் சிட்டு போலே பறப்போமா
ஆண் : ஆ.....ஆ.....ஆ...
பெண் : சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்னச் சிட்டு போலே பறப்போமா
இருவர் : ஆஹ ஹா ஹா ஹா ஹா...
ஓஹோ ஹோ ஹோ ஓ...
பெண் : சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண் : தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
பெண் : சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண் : மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவறையில் கை பற்றுவோமா
பெண் : முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஆண் : ஆ.....ஆ.....ஆ...
பெண் : முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
இருவர் : ஆஹ ஹா ஹா ஹா ஹா...
ஓஹோ ஹோ ஹோ ஓ...
பெண் : சந்திப்போமா இனி சந்திப்போமா
ஆண் : தனிமையில் நம்மைப் பற்றி சிந்திப்போமா
பெண் : சந்திப்போமா இனி சந்திப்போமா