Singers : Shankar Mahadevan and Radhika Thilak

Music by : Mani Sharma

Female : Heyyyy..hehey hey ehy
Heyyy hey hey hey……………..

Female : Sarakku vachirukken
Irakki vachirukken
Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Male : Sarakku vachirukken
Chorus : Hahaan
Male : Irakki vachirukken
Chorus : Hahaan
Male : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Female : Kozhi rusiyaa irundha
Kozhiya vettu
Kumari rusiyaa irundha
Kumariya vettu
Silku sittu naan cheena pattu
Aadai pottu moodi vacha halwa thattu

Male : Sarakku vachirukken
Female : Haan
Male : Irakki vachirukken
Female : Haan
Male : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Female : Sarakku vachirukken
Chorus : Hahaan
Female : Irakki vachirukken
Chorus : Hahaan
Female : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Male : Kozhi rusiyaa irundha
Kozhiya thinbaen
Kumari rusiyaa irundha
Kumariya thinbaen

Male : Hey maambazha kuyilae
Maargali veiyilae
Un address thandhu anuppi vachaan
Manmadha payalae

Male : Ora saaram paarthu ennai
Odhunga sollum kozhi
Nee oorukkellaam muttai poda
Naendhuvitta kozhi

Male : Yaanai kattum sangiliyaal
Pada venum thaali
Ada mudichu poda pora paiyan
Mudhaliravil kaali
Chorus : Oye oye…

Female : Pona varusham kuthavacha
Pottai kozhi
Nee mutham onnu pottuputta
Muttai kozhi

Male : Hey viratti viratti mutta varudhu
Vellai kozhi
Idhu saevala dhaan karpazhikkum
Jalsa kozhi

Female : Munnerava muthaadava
Muthamittu muthamittu
Moochu nirutha vaa

Female : Sarakku vachirukken
Chorus : Hahaan
Female : Irakki vachirukken
Chorus : Hahaan
Female : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Male : Sarakku vachirukken
Female : Haan
Male : Irakki vachirukken
Female : Haan
Male : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Chorus : {Dheemthananaa na
Dheemthananaa na
Dheemthanana dheemthanana
Dhigida dhinaana} (2)

Male : Hey hey hei hei
Hey hey hei hei

Male : Hey naakku mookku neelamaana
Azhagu pulla
Nalla velai clinton kannil
Padavae illai

Female : Hei unnai pola vellai kaaran
Evanum illai
Konjam orasiputtu sethuporen
Kavalai illai

Male : Hey koththodu vaa
Kondaada vaa
Sorndhu pona uruppukkellaam
Sulukkedukka vaa

Female : Sarakku vachirukken
Chorus : Hahaan
Female : Irakki vachirukken
Chorus : Oye
Female : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Male : Sarakku vachirukken
Chorus : Oye
Male : Irakki vachirukken
Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Female : Kozhi rusiyaa irundha
Kozhiya vettu
Kumari rusiyaa irundha
Kumariya vettu
Silku sittu naan cheena pattu
Aadai pottu moodi vacha halwa thattu

Male : Sarakku vachirukken
Female : Haan
Male : Irakki vachirukken
Female : Haan
Male : Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

Female : Sarakku vachirukken
Irakki vachirukken
Karutha kozhi mulagu pottu
Varuthu vachirukken

பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன்
மற்றும் ராதிகா திலக்

இசை அமைப்பாளர் : மணி ஷர்மா

பெண் : ……………………………………

பெண் : சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண் : கோழி ருசியா இருந்தா
கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா
குமரிய வெட்டு

பெண் : சிலுக்கு சிட்டு
நான் சீனா பட்டு
ஆடை போட்டு
மூடி வச்ச அல்வா தட்டு

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண் : சரக்கு வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
பெண் : இறக்கி வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
பெண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண் : கோழி ருசியா இருந்தா
கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா
குமரிய தின்பேன்

ஆண் : ஹோய் மாம்பழ குயிலே
மார்கழி வெய்யிலே
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்
மன்மத பயலே

ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை
ஒதுங்க சொல்லும் தோழி
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட
நேந்துவிட்ட கோழி

ஆண் : யானை கட்டும் சங்கிலியால்
போட வேணும் தாலி
அட முடிச்சு போட போற பையன்
முதலிரவில் காலி

குழு : ஒயே ஒயே…

பெண் : போன வருஷம் குத்தவச்ச
பொட்டை கோழி
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா
முட்டை கோழி

ஆண் : ஹேய் விரட்டி விரட்டி
முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவல தான் கற்பழிக்கும்
ஜல்சா கோழி

பெண் : முன்னேரவா முத்தாடவா
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்ச நிறுத்தவா

பெண் : சரக்கு வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
பெண் : இறக்கி வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
பெண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

குழு : தீம்தனநானா தீம்தனநானா
தீம்தநனா தீம்தநனா
திகிட தினானா
தீம்தனநானா தீம்தனநானா
தீம்தநனா தீம்தநனா
திகிட தினானா

ஆண் : ஹே ஹே ஹேய் ஹேய்
ஹே ஹே ஹேய் ஹேய்

ஆண் : ஹேய் நாக்கு மூக்கு
நீளமான அழகு புள்ள
நல்ல வேளை கிளிண்டன் கண்ணில்
படவே இல்லை

பெண் : உன்னை போல
வெள்ளைகாரன் எவனும் இல்லை
கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன்
கவலை இல்லை

ஆண் : ஹேய் கொத்தோடு வா
கொண்டாட வா
சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம்

சுளுக்கெடுக்க வா

பெண் : சரக்கு வச்சிருக்கேன்
குழு : ஹஹான்
பெண் : இறக்கி வச்சிருக்கேன்
குழு : ஒயே
பெண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்
குழு : ஒயே
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண் : கோழி ருசியா இருந்தா
கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா
குமரிய வெட்டு

பெண் : சிலுக்கு சிட்டு
நான் சீனா பட்டு
ஆடை போட்டு
மூடி வச்ச அல்வா தட்டு

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்
பெண் : ஹான்
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண் : சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here