Singer : Sathya Prakash

Music by : Simon

Male : Engirunthayoo nee
Enakkaaga piranthayoo
Puriyamal bathilum theriyamal
Thudikindren nandri kaadhalae..

Male : Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl
Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl

Male : Adi unnai kanda
Intha nodi poothum
Poothum
Ini ezhu jenmam
Yaarukinga vendum
Vendum
Nee sendra pinbum
Kangal unnai thedum

Male : Ival atho etho..ohooo

Male : Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl
Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl

 

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சைமன்

ஆண் : எங்கிருந்தாயோ
நீ எனக்காக பிறந்தாயோ
புரியாமல் பதிலும் தெரியாமல்
துடிக்கிறேன் நன்றி காதலே

ஆண் : சரிகம கம கமனித
பா கமபாத நீதா பேபி கேர்ள்
சரிகம கம கமனித பா கமபாத
நீதா பேபி கேர்ள்

ஆண் : அடி உன்னை கண்ட
இந்த நொடி போதும் போதும்
இனி ஏழு ஜென்மம் யாருக்கிங்க
வேண்டும் வேண்டும் நீ சென்ற
பின்பும் கண்கள் உன்னை தேடும்

ஆண் : இவள் அதோ
எதோ ஓஹோ

ஆண் : சரிகம கம கமனித
பா கமபாத நீதா பேபி கேர்ள்
சரிகம கம கமனித பா கமபாத
நீதா பேபி கேர்ள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here