Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : Alandur Sivasubramaniyam

Male : Sathva guna bodhan sathva guna bodhan
Sathva guna bodhan saranamirukka
Sathva guna bodhan
Sithamum veenae kalanguvadhaeno
Sathva guna bodhan
Sithamum veenae kalanguvadhaeno

Male : Kallinul thaeraikkum…aa…aa…
Kallinul thaeraikkum karuppai uyirkkum
Kallinul thaeraikkum karuppai uyirkkum
Kallinul thaeraikkum karuppai uyirkkum
Pullunavae thandhu pottrum nam naadhan

Male : Sathva guna bodhan
Sithamum veenae kalanguvadhaeno
Sathva guna bodhan

Male : {Magaedhiraa… oru kaikkol kodu
Adhuthaan nee enakku seiyakkoodiya udhavi

Male : Sengolai pidikka vaendiya kai
Verungolai pidippadhaa

Male : Idhu thaan vidhiyn vilaiyaattu
Uva gupthar andru sonnadhin
Unmaiyai indru thaan unarndhaen
Magaendhiraa veenil kalangaadhae} (Dialogue)

Male : Kannizhandhaalenna…aa…aa…aa…aa…
Kannizhandhaalenna kadavutkum yenna
Kannizhandhaalenna kadavutkum yenna
Kannizhandhaalenna kadavutkum yenna
Kannillaiyo nammaik kaakkum dhayaalan
Sathva guna bodhan
Kannillaiyo nammaik kaakkum dhayaalan

Male : Sathva guna bodhan
Sathva guna bodhan
Sathva guna bodhan

பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர்

இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்

ஆண் : ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன் சரணமிருக்க
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ

ஆண் : கல்லினுள் தேரைக்கும்…ஆ…ஆ…
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்

ஆண் : ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்

ஆண் : {மகேந்திரா……ஒரு கைக்கோல் கொடு
அதுதான் நீ எனக்கு செய்யக்கூடிய உதவி

ஆண் : செங்கோலைப் பிடிக்க வேண்டிய கை
வெறுங்கோலைப் பிடிப்பதா

ஆண் : இது தான் விதியின் விளையாட்டு
உவ குப்தர் அன்று சொன்னதின்
உண்மையை இன்று தான் உணர்ந்தேன்
மகேந்திரா வீணில் கலங்காதே} (வசனம்)

ஆண் : கண்ணிழந்தாலென்ன…ஆ…ஆ…ஆ…ஆ…
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
ஸத்வ குண போதன்
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்

ஆண் : ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here