Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Saatta kutchi vachchirukkum chinna mama
Seattaigal engakitta pannalaamaa
Pattikkaadu ada sutti maadu
Ingaethaan un vaala aattalaama
Ingaethaan un vaala aattalaama

Chorus : …………….

Female : Haan maattu vandiya machaanae
Naduvulathaan vachchaanae
Vittaalae yaeththiduvaandi
Vazhi vittaalae Yaechchiduvaandi
Chorus : Melae vandiyaththaan yaeththiduvaandi

Female : Saatta kuchchi vachchirukkum chinna mama
Saettaigala engakitta pannalaamaa
Pattikaadu ada sutti maadu
Ingaethaan un vaala aattalaamaa
Haei ingaethaan un vaala aattalaamaa

Chorus : ………….

Female : Solla solla vetkamilla
Makku pilla adi aaththiyo
Solla solla vetkamilla
Makku pilla adi aaththiyo

Female : Appaavithaan
Chorus : Hoi
Female : Pappaalithaan
Chorus : Hoi
Female : Yaemaalithaan
Chorus : Hoi
Female : Gomaalithaan
Chorus : Aahaah

Female : Azhagaana mogaraiyaththaan paaraendi
Muzha neela vaalengae kelaendi
Aralaathae miralaathae maamavae
Nadai pona ara loosu maamavae

Chorus : …………..

Female : Haan saatta kutchi vachchirukkum chinna mama
Seattaigal engakitta pannalaamaa
Pattikkaadu ada sutti maadu
Ingaethaan un vaala aattalaama
Haei ingaethaan un vaala aattalaama

Male : Haei paayum puli pakkaththilae
Pachchaikkili vilaiyaaduthaa
Paayum puli pakkaththilae
Pachchaikkili vilaiyaaduthaa
Muttaiyidum pettaigalaa
Pattanaththu kuttaigalaa

Male : Poraattam pennukku aagaathu
Pappellaam engitta vegaathu
Car oottum thimirellaam koodaathu
Yaerotam illaama soraethu

Male : ……………..

Male : Saatta kutchi vatchiruken chinna mama
Settaigala engakittathaan pannalaamaa
Suttimaadu idhu mutti podum
Ammaadi munnaalae nikkalaamaa

Male : ……………….

Male : Jeep-u oottum singaari
Jilujilukkira oyyaari
Yaarunnu kaatti vachchendi
Sidela vandiyaththaan
Ootti vanthaendi adiyae

Male : Jeep-u oottum singaari
Jilujilukkira oyyaari
Yaarunnu kaatti vachchendi
Sidela vandiyaththaan

Male : ……………….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………………..

பெண் : சாட்ட குச்சி வச்சிருக்கும் சின்ன மாமா
சேட்டைகள எங்ககிட்ட பண்ணலாமா
பட்டிக்காடு அட சுட்டி மாடு
இங்கேதான் உன் வால ஆட்டலாமா…..
இங்கேதான் உன் வால ஆட்டலாமா…..

குழு : ………………….

பெண் : ஹான் மாட்டு வண்டிய மச்சானே
நடுவுலதான் வச்சானே
விட்டாலே ஏத்திடுவான்டி
வழி விட்டாலே ஏச்சிடுவான்டி
குழு : மேலே வண்டியத்தான் ஏத்திடுவான்டி…….

பெண் : சாட்ட குச்சி வச்சிருக்கும் சின்ன மாமா
சேட்டைகள எங்ககிட்ட பண்ணலாமா
பட்டிக்காடு அட சுட்டி மாடு
இங்கேதான் உன் வால ஆட்டலாமா…..
ஹேய் இங்கேதான் உன் வால ஆட்டலாமா…..

குழு : ………………….

பெண் : சொல்ல சொல்ல வெட்கமில்ல
மக்குப் பிள்ள அடி ஆத்தியோ
சொல்ல சொல்ல வெட்கமில்ல
மக்குப் பிள்ள அடி ஆத்தியோ

பெண் : அப்பாவிதான்
குழு : ஹோய்
பெண் : பப்பாளிதான்
குழு : ஹோய்
பெண் : ஏமாளிதான்
குழு : ஹோய்
பெண் : கோமாளிதான்
குழு : ஆஹாஹ்

பெண் : அழகான மொகரையத்தான் பாரேன்டி
முழ நீள வாலெங்கே கேளேண்டி
அரளாதே மிரளாதே மாமாவே
நடை போன அர லூசு மாமாவே….

குழு : ………………….

பெண் : ஹான் சாட்ட குச்சி வச்சிருக்கும் சின்ன மாமா
சேட்டைகள எங்ககிட்ட பண்ணலாமா
பட்டிக்காடு அட சுட்டி மாடு
இங்கேதான் உன் வால ஆட்டலாமா…..
ஹோய் இங்கேதான் உன் வால ஆட்டலாமா…..

ஆண் : ஹேய் பாயும் புலி பக்கத்திலே
பச்சக்கிளி விளையாடுதா
பாயும் புலி ஹேய் பக்கத்திலே
பச்சக்கிளி விளையாடுதா
முட்டையிடும் பெட்டைகளா
பட்டணத்து குட்டைகளா

ஆண் : போராட்டம் பெண்ணுக்கு ஆகாது
பப்பெல்லாம் எங்கிட்ட வேகாது
காரோட்டும் திமிரெல்லாம் கூடாது
ஏரோட்டம் இல்லாம சோறேது

ஆண் : ………………….

ஆண் : சாட்ட குச்சி வச்சிருக்கேன் சின்ன மாமா
சேட்டைகள எங்ககிட்டதான் பண்ணலாமா
சுட்டி மாடு இது முட்டி போடும்
அம்மாடி முன்னாலே நிக்கலாமா…..

ஆண் : ………………….

ஆண் : ஜீப்பு ஓட்டும் சிங்காரி
ஜிலுஜிலுக்கிற ஒய்யாரி
யாருன்னு காட்டி வச்சேன்டி
சைடுல வண்டியத்தான்
ஓட்டி வந்தேன்டி அடியே…..

ஆண் : ஜீப்பு ஓட்டும் சிங்காரி
ஜிலுஜிலுக்கிற ஒய்யாரி
யாருன்னு காட்டி வச்சேன்டி
சைடுல வண்டியத்தான்

ஆண் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here