Singer : Nincy vincent

Music by : Alan Menken

Female : Seerum alai
En mel paaigiradhae
En vaazhkkaiyai adithu poga
Paadhiyilae kural theigiradhae
En vaarthaigal avai saaga…..

Female : En kanneerae….
Ennaaven nee sindhaamal
Orr nodiyilae
En boomiyae keezh melaai

Female : Kal ondraai naanaa..
Sol indri naan povenaa
Ul kobamgonden thaanaa
Naavindri aavenoo sol pechae….

பாடகி : நின்சி வின்சென்ட்

இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்

பெண் : சீறும் அலை
என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்துப் போக
பாதியிலே குரல் தேய்கிறதே
என் வார்த்தைகள் அவை சாக….

பெண் : என் கண்ணீரே….
என்னாவேன் நீ சிந்தாமல்
ஓர் நொடியிலே
என் பூமியே கீழ்மேலாய்

பெண் : கல் ஒன்றாய் நானா
சொல் இன்றி நான் போவேனா
உள் கோபம்கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here