Singer : Janani S V

Music by : Sundaramurthy Ks

Female : Hei…naan seettu kattu raani
Ennai settu serkka vaa nee
Ithu daal adikkum meni
Thoda vettaattam nee

Chorus : Ooooo….oooo….ooo

Female : Hei…naan seettu kattu raani
Ennai settu serkka vaa nee
Ithu daal adikkum meni
Thoda vettaattam nee

Female : Naan poo kooda-vaa
Ippa yen kooda-poo
Athil nee kooda
Kandaada kondaada
Nee thaan yem meda

Male : {Karu karu machakkaari
Padu padu ichaikkaari
Thoda thoda
Uchakkaariyo…} (2)

Male : {Thara thaththa thara
Pakkura thakkura
Thara thaththa thara
Pookkuriyoo

Male : Thara thaththa thara
Kekkura kokkukra
Thaththara thaththara
Thaaviriyoo} (2)

Male : Yo..come on everybody
Put your hands up
Tell me
There was seettu kaatu rani
She got a daal adikkum meni
Mama kitta konjam vaadi
Naanga unna vida kedi

Male : Ketta pasanga naanga
Chinna ponnu nee
Urasi parkavae na
Mudiyathadi

Male : Yo..seettu kattu mela ottu
Come on my laddu

Female : Naan neruppodu vilaiyaadi
Vaan erikka
En sirippodu vilaiyaadu
Kan parikka

Female : Naan mazhaiyodu nadai poda
Neer kulikka
En pizhaiyodu
Kaal valikka

Female : Mei athu urugum vennai
Kai maraikkum vinnai
Poi aravanaikkum pennai
Aaaa…haaaa..aaaaa….

Male : {Thara thaththa thara
Pakkura thakkura
Thara thaththa thara
Pookkuriyoo

Male : Thara thaththa thara
Kekkura kokkukra
Thaththara thaththara
Thaaviriyoo} (2)

Male : Put your hands up
Put your hands up

Female : Hei…naan seettu kattu raani
Ennai settu serkka vaa nee
Ithu daal adikkum meni
Thoda vettaattam nee

Female : Naan poo kooda-vaa
Ippa yen kooda-poo
Athil nee kooda
Kandaada kondaada
Nee thaan yem meda

 

பாடகி : ஜனனி எஸ்.வி

இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ்

பெண் : ஹேய் நான் சீட்டு
கட்டு ராணி என்னை செட்டு
சேர்க்க வா நீ இது டால்
அடிக்கும் மேனி தொட
வெட்டாட்டம் நீ

குழு : ஓஓஓ ஓஓஓ ஓஓ

பெண் : ஹேய் நான் சீட்டு
கட்டு ராணி என்னை செட்டு
சேர்க்க வா நீ இது டால்
அடிக்கும் மேனி தொட
வெட்டாட்டம் நீ

பெண் : நான் பூ கூட வா
இப்ப என் கூட பூ அதில்
நீ கூட கண்டாட கொண்டாட
நீ தான் எம் மேடை

ஆண் : { கரு கரு மச்சக்காரி
படு படு இச்சைகாரி தொட
தொட உச்சகாரியோ } (2)

ஆண் : { தர தத்த தர
பாக்குற தாக்குற தர
தத்த தர பூக்குறியோ

ஆண் : தர தத்த தர
கேக்குற கோக்குற
தத்தர தத்தர
தாவிறியோ } (2)

ஆண் : யோ கம் ஆன் எவ்ரிபடி
புட் யுவர் ஹன்ட்ஸ் அப் டெல்
மீ தேர் வாஸ் சீட்டு கட்டு ராணி
ஷி காட் எ டால் அடிக்கும் மேனி
மாமா கிட்ட கொஞ்சம் வாடி நாங்க
உன்ன விட கேடி

ஆண் : கெட்ட பசங்க நாங்க
சின்ன பொண்ணு நீ உரசி
பார்க்கவேணா முடியாதடி

ஆண் : யோ சீட்டு கட்டு
மேல ஒட்டு கம் ஆன்
மை லட்டு

பெண் : நான் நெருப்போடு
விளையாடி வான் எரிக்க
என் சிரிப்போடு விளையாடு
கண் பறிக்க

பெண் : நான் மழையோடு
நடை போட நீர் குளிக்க என்
பிழையோடு கால் வலிக்க

பெண் : மெய் அது உருகும்
வெண்ணெய் கை மறைக்கும்
விண்ணை பொய் அரவணைக்கும்
பெண்ணை ஆஆஆ ஹா ஆஆஆ

ஆண் : { தர தத்த தர
பாக்குற தாக்குற தர
தத்த தர பூக்குறியோ

ஆண் : { தர தத்த தர
கேக்குற கோக்குற
தத்தர தத்தர
தாவிறியோ } (2)

ஆண் : புட் யுவர் ஹன்ட்ஸ்
அப் புட் யுவர் ஹன்ட்ஸ் அப்

பெண் : ஹேய் நான் சீட்டு
கட்டு ராணி என்னை செட்டு
சேர்க்க வா நீ இது டால்
அடிக்கும் மேனி தொட
வெட்டாட்டம் நீ

பெண் : நான் பூ கூட வா
இப்ப என் கூட பூ அதில்
நீ கூட கண்டாட கொண்டாட
நீ தான் எம் மேடை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here