Sella Kolarey Song Lyrics is a track from Thalaivan Thalaivii Tamil Film– 2025, Starring Makkal Selvan Vijay Sethupathi, Nithya Menen, Yogi Babu and Others. This song was sung by Kuruji and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Vivek.
Singer : Kuruji
Music Director : Santhosh Narayanan
Lyricist : Vivek
Kannae en katti thaen aanen
Kannae naan onnum illa unna vittaalae
Kannae un vanna pechaalae
Kaathula ninnen en vaasam yerudhu
Nee vandhaalae
Aarae anbu paalaarae
Chella kolaarae
Veraarae enna poovakkum
Verae
Aarae ponga paalaarae
En ponn thaerae
Porae enna kaithaakkum
Perae….
Uyir sikkuthae
Manam thikkuthae
Unna serndhadhum lesaa
Alattikkuren
Nizhal ottudhae
Viral vittu pogaanaen
Unna thookiyae nenjam
Nerachikkuren azhagae
Aarae anbu paalaarae
Chella kolaarae
Veraarae enna poovakkum
Verae
Kann thongum bodhum kannoda
Maana nee thaavi pora ennoda nenjoda
Oru poovu mela poovaaga
Naan unna kai thookka
Oru dhoosu thurumbhu andaamaa
Korppen uyiroda innaikkae
Naan neeya vaazhalaam vaayen maa
Varen enna ulagam thaandi kottitu po maa
Sondham ena kooda vandha podhu
Mugam ellaam maraiyudhu
Kotha mutha sitha pitha vetha sutha
Amudham theriyudhu
Aarae anbu paalaarae
Chella kolaarae
Veraarae enna poovakkum
Verae
Uyir sikkuthae
Manam thikkuthae
Unna serndhadhum lesaa
Alattikkuren
Nizhal ottudhae
Viral vittu pogaanaen
Unna thookiyae nenjam
Nerachikkuren azhagae
Aarae anbu paalaarae
Chella kolaarae
Veraarae enna poovakkum
Verae
Aarae ponga paalaarae
En ponn thaerae
Porae enna kaithaakkum
Perae….
பாடகர் : குருஜி
இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர் : விவேக்
ஆண் : கண்ணே என் கட்டித் தேன் ஆனேன்
கண்ணே நான் ஒண்ணுமில்ல உன்ன விட்டாளே
கண்ணே உன் வண்ண பேச்சாளே
காத்துல நின்னேன் என் வாசம் ஏறுது
நீ வந்தாளே
ஆண் : ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே
ஆண் : ஆறே பொங்க பாலாரே
என் பூந்தேரே
போறே என்ன கைதாக்கும்
பேரே….
ஆண் : உயிர் சிக்குதே
மனம் திக்குதே
உன்ன சேர்ந்ததும் லேசா
அலட்டிக்குறேன்
ஆண் : நிழல் ஒட்டுதே
விரல் விட்டு போகாதே
உன்ன தூக்கியே நெஞ்சம்
நெறிச்சுக்குதே அழகே
ஆண் : ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே
ஆண் : கண் தூங்கும் போதும் கண்ணோட
மானா நீ தவி போற என்னோட நெஞ்சோட
ஒரு பூவு மேல பூவாக
நான் உன்ன கை தூக்க
ஒரு தூசு துறும்பு அண்டாம
கோர்ப்பேன் உயிரோட இன்னைக்கே
ஆண் : நான் நீயா வாழலாம்மா ஏன்மா
வாரேன் என்ன உலகம் தாண்டி
கூட்டிட்டு போமா
சொந்தம் என கூட வந்த போது
முகம் எல்லாம் மறையுது
கொத்தா முத்தா சித்தா பித்தா வெத்தா சுத்தா முகம் தெரியுது
ஆண் : ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே
ஆண் : உயிர் சிக்குதே
மனம் திக்குதே
உன்ன சேர்ந்ததும் லேசா
அலட்டிக்குறேன்
ஆண் : நிழல் ஒட்டுதே
விரல் விட்டு போகாதே
உன்ன தூக்கியே நெஞ்சம்
நெறிச்சுக்குதே அழகே
ஆண் : ஆறே அன்பு பாலாரே
செல்ல கோளாரே
வேறாரே என்ன பூவாக்கும்
வேரே
ஆண் : ஆறே பொங்க பாலாரே
என் பூந்தேரே
போறே என்ன கைதாக்கும்
பேரே….