Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Sengarumpu…..thangakatti….
Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..annamae….
Yaelaela kuyilae kuyilae annamae….
Sengarumpu…..thangakatti….
Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..haei
Male : Annamae…
Female : Yaelaela kuyilae kuyilae
Male : Annamae…
Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Male : Aahaa
Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Adhu kulirukku sugamaaga venum
Male : Aahaa
Female : Ada machchaanae aasai vachchaanae
Machchaanae aasai vachchaanae
Sengarumpu…..
Female : Aah
Male : Thangakatti….
Female : Aah
Male : Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..yaei annamae….
Yaelaela kuyilae kuyilae annamae….
…………….
…………..
Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Female : Aah
Male : Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Unnai thazhuvuthu sugamaaga ullae
Adi kannaatti enthan pendaatti
Adi kannaatti enthan pendaatti
Haei sengarumpu…..thangakatti….
Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..haei
Male : Annamae…
Female : Yaelaela kuyilae kuyilae
Male : Annamae…
Kaarththigai thaerottam
Kannukkenna vellottam
Ilavatta vilaiyaattai vidunga
Unga sarasaththai iththoda mudinga aah…
Aaththiram theeraama saaththiram mudiyaathu
Adi pullae sarithaandi vaadi
Ippo adhigamaaga thudikkuthu naadi
Female : Ada machchaanae aasai vachchaanae
Male : Adi kannaatti enthan pendaatti
Sengarumpu…..
Male : Thangakatti….
Female : Sengarumpu…..
Male : Thangakatti….
Female : Yaelaela kuyilae…..haei
Male : Annamae…
Female : Yaelaela kuyilae….
Male : Kuyilae annamae…
Female : Yaelaela kuyilae…..
Male : Kuyilae annamae…
Female : Yaelaela kuyilae…..
Male : Kuyilae annamae…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : செங்கரும்பு...... தங்கக்கட்டி........
செங்கரும்பு...... தங்கக்கட்டி........
ஏலேலக் குயிலே......... அன்னமே......
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே
பெண் : செங்கரும்பு...... தங்கக்கட்டி........
செங்கரும்பு...... தங்கக்கட்டி........
ஏலேலக் குயிலே......... ஹேய்
ஆண் : அன்னமே......
பெண் : ஏலேலக் குயிலே குயிலே
ஆண் : அன்னமே
பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
ஆண் : ஆஹா
பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
அது குளிருக்கு சுகமாக வேணும்
ஆண் : ஆஹா
பெண் : அட மச்சானே ஆசை வச்சானே
மச்சானே ஆசை வச்சானே
ஆண் : செங்கரும்பு......
பெண் : ஆஹ்
ஆண் : தங்கக்கட்டி........
பெண் : ஆஹ்
ஆண் : செங்கரும்பு...... தங்கக்கட்டி........
ஏலேலக் குயிலே.........ஏய் அன்னமே......
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே
ஆண் : .............................
பெண் : ..............................
ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
பெண் : ஆஹ்
ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
பெண் : ஹேய் செங்கரும்பு...... தங்கக்கட்டி........
செங்கரும்பு...... தங்கக்கட்டி........
ஏலேலக் குயிலே......... ஹேய்
ஆண் : அன்னமே......
பெண் : ஏலேலக் குயிலே குயிலே
ஆண் : அன்னமே.....
பெண் : கார்த்திகைத் தேரோட்டம்
கண்ணுக்கென்ன வெள்ளோட்டம்
இளவட்ட விளையாட்டை விடுங்க
உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்....
ஆண் : ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது
அடி புள்ளே சரிதாண்டி வாடி
இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி
பெண் : அட மச்சானே ஆசை வச்சானே
ஆண் : அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
பெண் : செங்கரும்பு......
ஆண் : தங்கக்கட்டி........
பெண் : செங்கரும்பு......
ஆண் : தங்கக்கட்டி........
பெண் : ஏலேலக் குயிலே.........ஹேய்
ஆண் : அன்னமே......
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே.....
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே.....
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே.....