Sengathiye Song Lyrics is the track from Delivery Boy Tamil Film – 2026, Starring Radhika Sarathkumar, Leo Sivakumar, Brigida Saga, Kali Venkat, Jenson Dhivakar, Bose Venkat, Dushyanth, Udaya Deep and Others. This song was sung by Vishnu Ram. The music was composed Sundaramurthy KS. Lyrics works penned by Mohan Rajan.
Singer : Vishnu Ram
Music Director : Sundaramurthy KS
Lyricist : Mohan Rajan
Ennama nikkira seeni kaari
ennamoo pannura nenjil yeri
Kundu vizhiya ava suthavittaa
Azhagaa enna suthu pottaa
Manasil vandhu thoththi kitta
Kaadhal paattaa
Ava nenappu adhu
Medhakka medhakka
Nalukka en usura edukka
Muzhusa enna marandhu tholaikka
Ponen height-ah
Sengaathiyae
Manasula okkaandhiyae
Minnal minnaathiyae
Nee en sellaathiyae
Sengaathiyae
Manasula okkaandhiyae
Minnal minnaathiyae
Nee en sellaathiyae
Music : ……………..
Manasellaam kondaaduthae
En nenjam pandhaagudhae
Dhesaiyellam kaathaaduthae
Ava vandhaale
Thara mela nikkama thaan
Thadumaari nikkirenae
Thadam pottu un usuril
Ulla vandhaalae
Devadhai thaen vadhai
Aiyoo munnaala
Paakkuren parakkuren
Rendu kannaala
Sengaathiyae
Manasula okkaandhiyae
Minnal minnaathiyae
Nee en sellaathiyae
Sengaathiyae
Manasula okkaandhiyae
Minnal minnaathiyae
Nee en sellaathiyae
Music : ……………..
Ennama nikkira seeni kaari
ennamoo pannura nenjil yeri
Kundu vizhiya ava suthavittaa
Azhagaa enna suthu pottaa
Manasil vandhu thoththi kitta
Kaadhal paattaa
Ava nenappu adhu
Medhakka medhakka
Nalukka en usura edukka
Muzhusa enna marandhu tholaikka
Ponen height-ah
Sengaathiyae
Manasula okkaandhiyae
Minnal minnaathiyae
Nee en sellaathiyae
Sengaathiyae
Manasula okkaandhiyae
Minnal minnaathiyae
Nee en sellaathiyae
Nee en sellaathiyae
Nee en sellaathiyae
பாடகர் : விஷ்ணு ராம்
இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : என்னமா நிக்கிறா சீனி காரி
என்னமோ பண்ணுறா நெஞ்சில் ஏறி
குண்டு விழிய அவ சுத்தவிட்டா
அழகா என்ன சுத்து போட்டா
மனசில் வந்து தொத்திகிட்டா
காதல் பாட்டா
ஆண் : அவ நினைப்பு அது
மெதக்க மெதக்க
நலுக்கா என் உசுர எடுக்க
முழுசா என்ன மறந்து தொலைக்க
போனேன் ஹைட்டா
ஆண் : செங்காத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீ என் செல்லாத்தியே
ஆண் : செங்காத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீ என் செல்லாத்தியே
இசை : .................
ஆண் : மனசெல்லாம் கொண்டாடுதே
என் நெஞ்சம் பந்தாகுதே
தெசையெல்லாம் காத்தாடுதே
அவ வந்தாளே
ஆண் : தரமேல நிக்காம தான்
தடுமாறி நிக்கிறேனே
தடம் போட்டு என் உசுரில்
உள்ள வந்தாளே
ஆண் : தேவதை தேன்வதை
ஐயோ முன்னால
பாக்குறேன் பறக்குறேன்
ரெண்டு கண்ணால
ஆண் : செங்காத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீ என் செல்லாத்தியே
ஆண் : செங்காத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீ என் செல்லாத்தியே
இசை : .................
ஆண் : என்னமா நிக்கிறா சீனி காரி
என்னமோ பண்ணுறா நெஞ்சில் ஏறி
குண்டு விழிய அவ சுத்தவிட்டா
அழகா என்ன சுத்து போட்டா
மனசில் வந்து தொத்திகிட்டா
காதல் பாட்டா
ஆண் : அவ நினைப்பு அது
மெதக்க மெதக்க
நலுக்கா என் உசுர எடுக்க
முழுசா என்ன மறந்து தொலைக்க
போனேன் ஹைட்டா
ஆண் : செங்காத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீ என் செல்லாத்தியே
ஆண் : செங்காத்தியே
மனசுல உக்காந்தியே
மின்னல் மின்னாத்தியே
நீ என் செல்லாத்தியே
நீ என் செல்லாத்தியே
நீ என் செல்லாத்தியே...