Singer : Sathya Prakash
Music by : Jerald and A. K. Sasidaran
Lyrics by : Srikanth Cheeka
Vizhi mozhi vazhiyaai
Nan ennai thediden
Eru vizhi thigaithu
Ada unnai sonnathae
Vizhi mozhi vazhiyaai
Nan ennai thediden
Eru vizhi thigaithu
Ada unnai sonnathae
Thim thakida thaka thillana
Nagirthom nagirthom thillana
Thim thakida thaka thillana
En kaadhal sulthana…
Thim thakida thaka thillana
Nagirthom nagirthom thillana
Thim thakida thaka thillana
En kanmani neethana..
Senthamaraiyae peranbin peralaiaye
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae
Hey senthamaraiyae peranbin peralaiaye
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae
Kaatraipolae kaalam ponathae…
Idhu kaadhal endru nenjam sonnathae…
Endrai pola naalum yenguthae..
Un kaadhalalae mei silurkkuthae…
Thangathamaraiyae en anbin tharagaiyae
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae
Thangathamaraiyae en anbin tharagaiyae
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae
Senthamaraiyae peranbin peralaiaye
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae
Thangathamaraiyae en anbin tharagaiyae
Un azhagula azhagula naan
Ada mayangi ponene maanae
Kaatraipolae kaalam ponathae…
Idhu kaadhal endru nenjam sonnathae…
Endrai pola naalum yenguthae..
Un kaadhalalae mei silurkkuthae…
பாடகர் : சத்யப்ரகாஷ்
இசை அமைப்பாளர் : ஜெரால்டு மற்றும் ஏ. கே. சசிதரன்
பாடல் ஆசிரியர் : ஸ்ரீகாந்த் சீக்கா
ஆண் : விழி மொழி வழியாய்
நான் என்னை தேடினேன்
இரு விழி திகைத்து
அட உன்னை சொன்னாதே
ஆண் : விழி மொழி வழியாய்
நான் என்னை தேடினேன்
இரு விழி திகைத்து
அட உன்னை சொன்னாதே
ஆண் : திம் தகிட தக தில்லானா
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா
திம் தகிட தக தில்லானா
என் காதல் சுல்தானா
ஆண் : திம் தகிட தக தில்லானா
நகிர்தோம் நகீர்தோம் தில்லானா
திம் தகிட தக தில்லானா
என் கண்மணி நீதானா
ஆண் : செந்தாமரையே பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
ஹே செந்தாமரையே பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
ஆண் : காற்றைப் போல காலம் போனதே
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே
இன்றை போல நாளும் ஏங்குதே
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே
ஆண் : தங்க தாமரையே என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
தங்க தாமரையே என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
ஆண் : செந்தாமரையே பேரன்பின் பேரலையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
தங்க தாமரையே என் அன்பின் தாரகையே
உன் அழகுல அழகுல நான்
அட மயங்கி போனேனே மானே
ஆண் : காற்றைப் போல காலம் போனதே
இது காதல் என்று நெஞ்சம் சொன்னதே
இன்றை போல நாளும் ஏங்குதே
உன் காதலாலே மெய் சிலிர்க்குதே