Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Aa…aah…aa….aaah…..
Senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Oliyai kodukkavaa
Azhagiya senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Oliyai kodukkavaa
Azhagiya senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Vizhiyil pugunthu manathil kalanthu magizhum arasanae
Male : Arugil irunthu ilamai virunthu padaikkum arasiyae
Female : Aaa….Vizhiyil pugunthu manathil kalanthu magizhum arasanae
Male : Arugil irunthu ilamai virunthu padaikkum arasiyae
Madimel vizhavaa
Male : Kodipol thodavaa
Female : Madimel vizhavaa
Male : Kodipol thodavaa
Female : Madhan vidum kanaigalil
Pudhuvidha mayakkam piranthathu
Gamathani……senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Female : Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Male : Oliyai kodukkavaa
Kuzhalai viriththu nizhalai enakku kodukkum thalaiviyae
Female : Mazhalai mozhiyai idhazhil udhirththu mayakkum thalaivanae
Male : Aaa….Kuzhalai viriththu nizhalai enakku kodukkum thalaiviyae
Female : Mazhalai mozhiyai idhazhil udhirththu mayakkum thalaivanae
Idhazhai idhazhaal
Female : Medhuvaai thodavaa
Male : Idhazhai idhazhaal
Female : Medhuvaai thodavaa
Male : Amuthaththil nanainthidum kumuthaththai
Anaiththu magizhnthidavaa
Gamathani……senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Male : Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Female : Oliyai kodukkavaa
Azhagiya senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Female : Thirumagal udalo
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
ஆ....ஆஹ்....ஆ....ஆஅஹ்......
ஆண் : செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
ஒளியை கொடுக்கவா......
பெண் : அழகிய செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகன் உடலோ
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
பெண் : செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
ஒளியை கொடுக்கவா......
ஆண் : அழகிய செந்தமிழ் தேன் கடல்.....
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
பெண் : விழியில் புகுந்து மனதில் கலந்து மகிழும் அரசனே
ஆண் : அருகில் இருந்து இளமை விருந்து படைக்கும் அரசியே
பெண் : ஆஅ......விழியில் புகுந்து மனதில் கலந்து மகிழும் அரசனே
ஆண் : அருகில் இருந்து இளமை விருந்து படைக்கும் அரசியே
பெண் : மடிமேல் விழவா
ஆண் : கொடிபோல் தொடவா
பெண் : மடிமேல் விழவா
ஆண் : கொடிபோல் தொடவா
பெண் : மதன் விடும் கணைகளில்
புது வித மயக்கம் பிறந்தது
ஆண் : கமதநி.....செந்தமிழ் தேன் கடல்.....
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
பெண் : அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
ஆண் : ஒளியை கொடுக்கவா......
பெண் : அழகிய செந்தமிழ் தேன் கடல்.....
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
ஆண் : குழலை விரித்து நிழலை எனக்கு கொடுக்கும் தலைவியே
பெண் : மழலை மொழியை இதழில் உதிர்த்து மயக்கும் தலைவனே
ஆண் : ஆஅ.....குழலை விரித்து நிழலை எனக்கு கொடுக்கும் தலைவியே
பெண் : மழலை மொழியை இதழில் உதிர்த்து மயக்கும் தலைவனே
ஆண் : இதழை இதழால்
பெண் : மெதுவாய் தொடவா
ஆண் : இதழை இதழால்
பெண் : மெதுவாய் தொடவா
ஆண் : அமுதத்தில் நனைந்திடும் குமுதத்தை
அணைத்து மகிழ்ந்திடவா
பெண் : கமதநி.......செந்தமிழ் தேன் கடல்.....
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
ஆண் : அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
பெண் : ஒளியை கொடுக்கவா......
ஆண் : அழகிய செந்தமிழ் தேன் கடல்.....
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
பெண் : திருமகள் உடலோ