Singers : Sudharshan Ashok and Nalini Vittobane
Music by : Maran
Unakena naan enakena nee
Uyir karaiyum nodi idhu thaan
Unakena naan enakena nee
Uyir karaiyum nodi idhu thaan
Aagayam theeyagavae
Vizhiyellam neeyagavae
Unai thedi varuvenadi
Kai korthu kolvenadi
Aagayam theeyagavae
Vizhiyellam neeyagavae
Unai thedi varuvenadi
Kai korthu kolvenadi
Kondadavae kan
Veesuna paaru
Nenjellaam joru…
Kanmoodavae nenjeyeruva paaru
Slim aana thearu
Kondadavae kan
Veesuna paaru
Nenjellaam joru…
Kanmoodavae nenjeyeruva paaru
Slim aana thearu
Kaadhal ullara
Edho pannuthada
Unnai thedi engayum
Varuvenada
Aagayam theeyagavae
Vizhiyellam neeyagavae
Unai thedi varuvenadi
Kai korthu kolvenadi
Aagayam theeyagavae
Vizhiyellam neeyagavae
Unai thedi varuvenadi
Kai korthu kolvenadi
Unakena naan enakena nee
Unakena naan enakena nee
பாடகர்கள் : சுதர்சன் அசோக் மற்றும் நளினி விட்டோபேன்
இசையமைப்பாளர் : மாறன்
ஆண் : உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
ஆண் : ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண் : ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி....ஈ....
ஆண் : கொண்டாடவே கண்
வீசுன பாரு
நெஞ்செல்லாம் ஜோரு....
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு
சிலிம் ஆன தேரு
ஆண் : கொண்டாடவே கண்
வீசுன பாரு
நெஞ்செல்லாம் ஜோரு....
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு
சிலிம் ஆன தேரு
பெண் : காதல் உள்ளார
ஏதோ பண்ணுதடா
உன்னு தேடி எங்கேயும்
வருவேனடா
ஆண் : ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண் : ஆகாயம் தீயாகவே
விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி
கை கோர்த்து கொள்வேனடி
ஆண் : உனக்கென நான் எனகென நீ
உனக்கென நான் எனகென நீ