Singer : T. M. Soundararajan
Music by : S. M. Subbaiah Naidu
Male : Paarinilae aadhiyil pedhamae illai
Padhiyil vanthathae thollao
Yaeruzhuvaan perukkae bhoomi endru
Ezhuthiduvom sasanamae saasanamae….ae….ae…ae…
Male : Hae
Male : Sila per vaazha pala per uzhaikkum
Nilamaiyum sarithaano
Manitha needhi idhuthaano
Naattill needhi idhuthaano
Indha nilaimaiyum sarithaano….
Male : Kanneer sinthum paataali raththam
Panneeraavathu muraiyo
Chorus : Ezhaiyin needhi idhuthaano
Naattill needhi idhuthaano
Indha nilaimaiyum sarithaano….
Indha nilaimaiyum sarithaano….
Male : Vaanilae paravaigal inamae
Urimaiyaagavae paranthidum azhaginai paar
Meeninam neendhidum sudhanthiram paar
Indha nilaimaiyum sarithaano….
Indha nilaimaiyum sarithaano….
Male : Ezhaiyin vaazhvae selvorin kaiyil
Iniththidum thinbandamaachchu
Male and Chorus : Ezhaiyin needhi idhuthaano
Naattil needhi idhuthaano
Intha nilamaiyum sarithaano….
Chorus : Sila per vaazha pala per uzhaikkum
Nilamaiyum sarithaano
Manitha needhi idhuthaano
Naattill needhi idhuthaano
Indha nilaimaiyum sarithaano….
Indha nilaimaiyum sarithaano….
Male : Ulagilae illaathavna ennum sollai
Yaetinil irunthae eduthiduvom
oo….ooo….oo….ooh…..
yae….ae…..ae…aeh…hae…
Male : Ulagilae illaathavna ennum sollai
Yaetinil irunthae eduthiduvom
Ellorum samamae
Hae ellorum samamae naattil yaavumae
Pothu selvam endriduvom
Chorus : Naattin selvam endriduvom
Male : Eliyon thuyarai valiyon unara
Izhinilai ulaginil aeno….
Male and Chorus : Yaezhaiyin needhi idhuthaano
Naattil needhi idhuthaano
Intha nilamaiyum sarithaano….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : பாரினில் ஆதியில் பேதமே இல்லை
 பாதியில் வந்ததே தொல்லை
 ஏருழுவோன் பேருக்கே பூமி என்று
 எழுதிடுவோம் சாசனமே சாசனமே…..ஏ….ஏ….ஏ
ஆண் : ஹே….
ஆண் : சில பேர் வாழ பல பேர் உழைக்கும்
 நிலைமையும் சரிதானோ
 மனித நீதி இதுதானோ
 நாட்டில் நீதி இதுதானோ
 இந்த நிலைமையும் சரிதானோ….
ஆண் : கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம்
 பன்னீராவது முறையோ
 குழு : ஏழையின் நீதி இதுதானோ
 நாட்டில் நீதி இதுதானோ
 இந்த நிலைமையும் சரிதானோ….
 இந்த நிலைமையும் சரிதானோ….
ஆண் : வானிலே பறவைகள் இனமே
 உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார்
 மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்
 மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார்
 அடிமை நிலையில் மனிதனைப் பார்
 குழு : அடிமை நிலையில் மனிதனைப் பார்
ஆண் : ஏழையின் வாழ்வே செல்வரின் கையில்
 இனித்திடும் தின்பண்டமாச்சு……..
ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ
 நாட்டில் நீதி இதுதானோ
 இந்த நிலைமையும் சரிதானோ….
குழு : சில பேர் வாழ பல பேர் உழைக்கும்
 நிலைமையும் சரிதானோ
 மனித நீதி இதுதானோ
 நாட்டில் நீதி இதுதானோ
 இந்த நிலைமையும் சரிதானோ….
 இந்த நிலைமையும் சரிதானோ….
ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை
 ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்
 ஓ…..ஓஒ…..ஓ…..ஓஹ்……ஏ…ஏ……..ஏ…..ஏ…..ஏஹ் ஹே…..
ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை
 ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம்
 எல்லோரும் சமமே
 ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே
 பொதுச் செல்வம் என்றிடுவோம்
 குழு : நாட்டின் செல்வம் என்றிடுவோம்
ஆண் : எளியோன் துயரை வலியோன் உணரா
 இழிநிலை உலகினில் ஏனோ…
ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ
 நாட்டில் நீதி இதுதானோ
 இந்த நிலைமையும் சரிதானோ….


