Singers : Malaysia Vasudevan and S. N. Surender

Music by : Ilayaraja

Male : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa

Male : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa

Male : Ada kuttu patta koottam
Ini thatti ketkum paaru

Male : Ini mosakkaaran mutta vandhaa
Modhi paarkkum paaru

Both : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa

Male : Ezhu mora nee vote potta
Enna kanda thuni ottu potta

Male : Paadi vechaan andru pattukkotta
Kettu puttu neeyum koratta vitta

Male : Annaachi paadu patta
Nee ennaatha saethu vecha

Male : Kai serndha kaasai ellaam
Nee karpooram kaatti putta hae

Male : Maadikkum andha chaerikkum
Ingu parambara vazhakku

Male : Maaranum nanma seranum
Vandha sudhandhiram edhukku haei

Male : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa

Male : Ada kuttu patta koottam
Ini thatti ketkum paaru

Male : Ini mosakkaaran mutta vandhaa
Modhi paarkkum paaru

Both : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa

Male : Annae annae neenga singaaramaa
Innum enna pazham panjaangamaa

Male : Thaerdhal dheivam rendum
Neeyaagumaa
Poga poga rendum poiyaagumaa

Male : Naam vaazhum oorukkulla
Hoi onaaigal oolaiyadaa

Male : Ellorum vaal eduppom
Porkaalam naalaiyadaa

Male : Pechinaal seyal veechinaal
Makkal manangalai uzhudhu

Male : Ezhaiyae ini illaiyae
Ennum sarithiram ezhudhu haei

Male : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa

Male : Ada kuttu patta koottam
Ini thatti ketkum paaru

Male : Ini mosakkaaran mutta vandhaa
Modhi paarkkum paaru

Both : Singam rendu serndhadhadaa
Theemaigala vetti chaaikkumadaa
Thandhaa nannaa thana thandhan thaanannaa
Thana thandhan thaanannaa
Thana thaanaa thaanannaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண் : அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு
ஆண் : இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு….

இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண் : ஏழு தரம் நீ ஓட்டு போட்ட
என்ன கண்ட நீ ஒட்டு போட்ட
ஆண் : பாடி வெச்சான்
அன்று பட்டுக்கோட்ட
கேட்டுப் புட்டு நீயும் கொறட்ட விட்ட

ஆண் : அண்ணாச்சி பாடு பட்ட…
நீ என்னாத்த சேத்து வச்ச
ஆண் : கை சேர்ந்த காசை எல்லாம்
நீ கற்பூரம் காட்டிப் புட்டே ஹே

ஆண் : மாடிக்கும் அந்தச் சேரிக்கும்
இங்கு பரம்பர வழக்கு
ஆண் : மாறனும் நன்மை சேரணும்
வந்த சுதந்திரம் எதுக்கு ஹேய்

ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண் : அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு
ஆண் : இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு….

இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண் : அண்ணே அண்ணே நீங்க சிங்காரமா
இன்னும் என்ன பழம் பஞ்சாங்கமா
ஆண் : தேர்தல் தெய்வம் ரெண்டும் நீயாகுமா
போகப் போக ரெண்டும் பொய்யாகுமா

ஆண் : நாம் வாழும் ஊருக்குள்ள ஹோய்
ஓநாய்கள் ஊளையடா….
ஆண் : எல்லோரும் வாள் எடுப்போம்
பொற்காலம் நாளையடா

ஆண் : பேச்சினால் செயல் வீச்சினால்
மக்கள் மனங்களை உழுது
ஆண் : ஏழையே இனி இல்லையே
என்னும் சரித்திரம் எழுது ஹே ஹேய்

ஆண் : சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா

ஆண் : அட குட்டுப் பட்ட கூட்டம்
இனி தட்டிக் கேட்கும் பாரு
ஆண் : இனி மோசக்காரன் முட்ட வந்தா
மோதிப் பார்க்கும் பாரு….

இருவர் : சிங்கம் ரெண்டு சேந்ததடா
தீமைகள வெட்டிச் சாய்க்குமடா
தந்தா னன்னா
தன தந்தந் தானன்னா
தன தந்தந் தானன்னா
தன தானா தானன்னா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here