Singara Poonjolai Lyrics
Singara Poonjolai Song Lyrics is the track from Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom Tamil Film– 1959, Starring Prem Nazeer, O.A.K. Devar, A. Karunanidhi, V. R. Rajagopal, M. N. Rajam, P. Kannamba, E. V. Saroja and Radhabai. This song was sung by Seerkazhi Govindarajan and K. Jamunarani and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : Seerkazhi Govindarajan and K. Jamunarani
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Ooooo..singaara poonjolai
Senbhaga malaraadum ponnaana velai
Female : Ooooo..singaara poonjolai
Senbhaga malaraadum ponnaana velai
Jillendru thendral veesudhae
Adhil serndhu inba thaen vaasam nenjil poosudhae
Senbhagam
Jillendru thendral veesudhae
Adhil serndhu inba thaen vaasam nenjil poosudhae
Senbhagam
Jivvendru paaindhidudhae kendai
Alai melae
Jivvendru paaindhidudhae kendai
Alai melae
Male : Theriyudhu un kangal
Indha neerilae adhu polae
Ooooo..singaara poonjolai
Senbhaga malaraadum ponnaana velai
Male : Ooooo..singaara poonjolai
Senbhaga malaraadum ponnaana velai
Anbaaga mullai poongodi
Maamarathil thaavi
Ondraagum kaatchi paaraadho senbhagam
Anbaaga mullai poongodi
Maamarathil thaavi
Ondraagum kaatchi paaraadho senbhagam
Undo namm vaazhvinilae
Inbam adhu polae
Undo namm vaazhvinilae
Inbam adhu polae
Unakkaeno sandhegam
Kanmani inimelae
Both : Ooooo..singaara poonjolai
Senbhaga malaraadum ponnaana velai
Ooooo..singaara poonjolai
Senbhaga malaraadum ponnaana velai
…..
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை
பெண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை
ஆண் : ஜில்லென்று தென்றல் வீசுதே
அதில் சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூசுதே
செண்பகம்
ஜில்லென்று தென்றல் வீசுதே
அதில் சேர்ந்து இன்பத் தேன் வாசம் நெஞ்சில் பூசுதே'
செண்பகம்
பெண் : ஜிவ்வென்று பாய்ந்திடுதே கெண்டை
அலை மேலே
ஜிவ்வென்று பாய்ந்திடுதே கெண்டை
அலை மேலே....
ஆண் : தெரியுது உன் கண்கள்
இந்த நீரிலே அது போலே
பெண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை
ஆண் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை
ஆண் : அன்பாக முல்லைப் பூங்கொடி
மாமரத்தில் தாவி
ஒன்றாகும் காட்சி பாராதோ செண்பகம்...
அன்பாக முல்லைப் பூங்கொடி
மாமரத்தில் தாவி
ஒன்றாகும் காட்சி பாராதோ செண்பகம்...
பெண் : உண்டோ நம் வாழ்வினிலே
இன்பம் அது போலே
உண்டோ நம் வாழ்வினிலே
இன்பம் அது போலே
ஆண் : உனக்கேனோ சந்தேகம்
கண்மணி இனிமேலே....
இருவரும் : ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை.....
ஓஓஓஓஒ ......சிங்காரப் பூஞ்சோலை
செண்பக மலராடும் பொன்னான வேளை