Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Female : Sippiyilae muththu
Adhu sippikkenna sontham
Sippiyilae muththu
Adhu sippikkenna sontham

Female : Thennaiyilae ilaneer
Adhu thennaikkenna sontham
Thennaiyilae ilaneer
Adhu thennaikkenna sontham

Female : Oongi varum mullai
Adhu oru kodiyin pillai
Oongi varum mullai
Adhu oru kodiyin pillai

Female : Eduththu kondu ponaal
Adhu kodikku sonthamillai
Eduththu kondu ponaal
Adhu kodikku sonthamillai

Female : Sippiyilae muththu
Adhu sippikkenna sontham
Thennaiyilae ilaneer
Adhu thennaikkenna sontham

Female : Janagan magan illaiyadi vedhavathi seedhai
Vedan magan illaiyadi valli ennum kodhai
Janagan magan illaiyadi vedhavathi seedhai
Vedan magan illaiyadi valli ennum kodhai

Female : Iruvarumae pona kadhai irandu vazhippaadhai
Iruvarumae pona kadhai irandu vazhippaadhai
Ezhuthiyavan ezhuthivittaan enakku enna vaadhai

Female : Sippiyilae muththu
Adhu sippikkenna sontham
Thennaiyilae ilaneer
Adhu thennaikkenna sontham

Female : Karnan enum vallalukkum
Annai sonthamillai
Kannan enum dheivamkooda
Irandu veettu pillai

Female : Karnan enum vallalukkum
Annai sonthamillai
Kannan enum dheivamkooda
Irandu veettu pillai

Female : Annaiyenna annai
Idhil thanthaiyenna thanthai
Annaiyenna annai
Idhil thanthaiyenna thanthai
Aanaiyidum thalaivanukku
Eedu inaiyillai

Female : Sippiyilae muththu
Adhu sippikkenna sontham
Thennaiyilae ilaneer
Adhu thennaikkenna sontham

Female : Oongi varum mullai
Adhu oru kodiyin pillai
Eduththu kondu ponaal
Adhu kodikku sonthamillai
Adhu kodikku sonthamillai

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்

பெண் : தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம்

பெண் : ஓங்கி வரும் முல்லை
அது ஒரு கொடியின் பிள்ளை
ஓங்கி வரும் முல்லை
அது ஒரு கொடியின் பிள்ளை

பெண் : எடுத்துக் கொண்டு போனால்
அது கொடிக்குச் சொந்தமில்லை
எடுத்துக் கொண்டு போனால்
அது கொடிக்குச் சொந்தமில்லை

பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம்

பெண் : ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை
வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை
ஜனகன் மகன் இல்லையடி வேதவதி சீதை
வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை

பெண் : இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை
இருவருமே போனக் கதை இரண்டு வழிப்பாதை
எழுதியவன் எழுதிவிட்டான் எனக்கு என்ன வாதை

பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம்

பெண் : கர்ணன் எனும் வள்ளலுக்கும்
அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட
இரண்டு வீட்டுப் பிள்ளை

பெண் : கர்ணன் எனும் வள்ளலுக்கும்
அன்னை சொந்தமில்லை
கண்ணன் எனும் தெய்வம் கூட
இரண்டு வீட்டுப் பிள்ளை

பெண் : அன்னையென்ன அன்னை
இதில் தந்தையென்ன தந்தை
அன்னையென்ன அன்னை
இதில் தந்தையென்ன தந்தை
ஆணையிடும் தலைவனுக்கு
ஈடு இணையில்லை

பெண் : சிப்பியிலே முத்து
அது சிப்பிக்கென்ன சொந்தம்
தென்னையிலே இளநீர்
அது தென்னைக்கென்ன சொந்தம்

பெண் : ஓங்கி வரும் முல்லை
அது ஒரு கொடியின் பிள்ளை
எடுத்துக் கொண்டு போனால்
அது கொடிக்குச் சொந்தமில்லை
அது கொடிக்குச் சொந்தமில்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here