LYRIC

Singers : Sathyaprakash and Lalitha Sudha

Music by : Sean Roldan

Male : Siragi siragi
Hoohoo hoo oo hoo oohh
Siragi siragi
Hoo hoo hoo oohh

Male : Siragi un sirippaala
Koththuriyae aala
Muzhusa nee muzhungaatha
Nethili kannaala

Male : Mazhaiyae kottuthu ullaara
Nadhiyae ponguthu thannaala

Male : Veesum kaatha
Nenjil kadha pesura
Lesa paartha
Uchi mala kaattura

Male : Vaanaththa paathida
Siragu venandi
Nee paarvaiya veesidu
Paranthu porendi

Male : Siragi un sirippaala
Koththuriyae aala
Muzhusa nee muzhungaatha
Nethili kannaala..he

Female : Nagirathomtha thiranaa
Thomthananaa thiranaa
Nagirathomtha thiranaa thana
Thomthananaa thiranaa

Female : Nagirathomtha thiranaa
Thomthananaa thiranaa
Both : Nagirathomtha thiranaa thana
Thomthananaa thiranaa

Male : Vella katti unna kandaa
Vikkal vanthu thavikkiren
Viththakaari senja viththa
Saathi sanam marakkuren

Male : Ettu vechu neeyum pogaiyil
Buththi kettu poren
Kattupetti aana oorula
Thalli naanum vaaren

Male : Ottu mothathaiyum
Vittutu naan varen
Paththu thalamura
Sondhamum naan tharen….enn….

Male : Siragi un sirippaala
Koththuriyae aala
Muzhusa nee muzhungaatha
Nethili kannaala

Male : Mazhaiyae kottuthu ullaara
Nadhiyae ponguthu thannaala

Male : Veesum kaatha
Nenjil kadha pesura
Lesa paartha
Uchi mala kaattura

Male : {Vaanaththa paathida
Siragu venandi
Nee paarvaiya veesidu
Paranthu porendi} (2)

பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் லலிதா சுதா

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : சிறகி சிறகி
ஹோஹோ ஹோ ஓ ஹோ ஓஓஹோ
சிறகி சிறகி
ஹோஹோ ஹோ ஓ ஹோ

ஆண் : சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

ஆண் : மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால

ஆண் : வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற

ஆண் : வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி

ஆண் : சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

பெண் : நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
நகிரதோம்த திரனா தனா
தோம்தனனா திரனாதனா

பெண் : நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா
இருவர் : நகிரதோம்த திரனா
தோம்தனனா திரனாதனா

ஆண் : வெல்ல கட்டி உன்ன கண்டா
விக்கல் வந்து தவிக்கிறேன்
வித்தைக்காரி செஞ்ச வித்த
சாதி சனம் மறக்குறேன்

ஆண் : எட்டு வெச்சு நீயும் போகையில்
புத்தி கெட்டு போறேன்
கட்டுப்பெட்டி ஆன ஊருல
தள்ளி நானும் வாரேன்

ஆண் : ஒட்டு மொத்தத்தையும்
விட்டுட்டு நான் வாரேன்
பத்து தலைமுற
சொந்தமும் நான் தறேன்….என்….

ஆண் : சிறகி உன் சிரிப்பால
கொத்துறியே ஆள
முழுசா நீ முழுங்காத
நெத்திலி கண்ணால

ஆண் : மழையே கொட்டுது உள்ளார
நதியே பொங்குது தன்னால

ஆண் : வீசும் காத்த
நெஞ்சில் கதை பேசுற
லேசா பார்த்தா
உச்சிமல காட்டுற

ஆண் : {வானத்த பாத்திட
சிறகு வேணாண்டி
நீ பார்வைய வீசிடு
பறந்து போறேண்டி} (2)


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT