Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : A. Maruthakasi
Sithaadai katti irrukkum sittu
Chinna sittu unn paarvai minvettu…
Sithaadai katti irrukkum sittu
Chinna sittu unn paarvai minvettu…
Singaara kaigalil ennai kattu
Ennai thottu unn anbai nee kottu…
Singaara kaigalil ennai kattu
Ennai thottu unn anbai nee kottu…
Singaara kaigalil ennai kattu…
Idhu kaadhaal naadaga meadai
Female : Vizhi kaattudhu aayiram jaadai
Idhu kaadhaal naadaga meadai
Female : Vizhi kaattudhu aayiram jaadai
Indu aadalunddu
Female : Inba paadalunddu
Male : Chinna oodalunddu
Female : Pinnar koodalunddu
Sithaadai katti irrukkum sittu…
Madhu undaal bodhaiyai kodukkum
Female : Andha mayakkam kaadhalil kidaikkum
Madhu undaal bodhaiyai kodukkum
Female : Andha mayakkam kaadhalil kidaikkum
Thannai thaan marakkum
Female : Adhu por thudukkum
Male : Inba noai kodukkum
Female : Pinbu oaivedukkum
Singaara kaigalil ennai kattu…
Ingu tharavaa naan oru parisu
Female : Adhai perave thoonduthu manasu
Ingu tharavaa naan oru parisu
Female : Adhai perave thoonduthu manasu
Onnu naan koduthaal
Enna nee koduppaai
Female : Unn thean koduppean
Ennai naan koduppean..
Sithaadai katti irrukkum sittu
Chinna sittu unn paarvai minvettu
Singaara kaigalil ennai kattu
Ennai thottu unn anbai nee kottu
Both Chorus : Thandhaana thanana thaana thaana
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
ஆண் : இது காதல் நாடக மேடை
பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை
ஆண் : இது காதல் நாடக மேடை
பெண் : விழி காட்டுது ஆயிரம் ஜாடை
ஆண் : இங்கு ஆடலுண்டு
பெண் : இன்ப பாடலுண்டு
ஆண் : சின்ன ஊடலுண்டு
பெண் : பின்னர் கூடலுண்டு
ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும்
பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
ஆண் : மது உண்டால் போதையை கொடுக்கும்
பெண் : அந்த மயக்கம் காதலில் கிடைக்கும்
ஆண் : தன்னை தான் மறக்கும்
பெண் : அது போர் தொடுக்கும்
ஆண் : இன்ப நோய் கொடுக்கும்
பெண் : பின்பு ஓய்வெடுக்கும் ..........
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு
பெண் : அதை பெறவே தூண்டுது மனசு
ஆண் : இங்கு தரவா நான் ஒரு பரிசு
பெண் : அதை பெறவே தூண்டுது மனசு
ஆண் : ஒண்ணு நான் கொடுத்தால்
என்ன நீ கொடுப்பாய்
பெண் : உண்ண தேன் கொடுப்பேன்
என்னை நான் கொடுப்பேன்
ஆண் : சித்தாடை கட்டி இருக்கும் சிட்டு
சின்ன சிட்டு உன் பார்வை மின்வெட்டு
பெண் : சிங்கார கையால் என்னை கட்டு
என்னை தொட்டு உன் அன்பை நீ கொட்டு
இருவர் : ................