Siva Rathiri Song Lyrics is a track from Mrs&Mr Tamil Film– 2025, Starring Vanitha Vijayakumar, Robert, Kiran Rathod and Others. This song was sung by S. Chithra and Mano and the music was composed by Ilayaraja. Lyrics works are penned by Vaali.

Singers : S. Chithra and Mano

Music Director : Ilayaraja

Lyricist : Vaali

பாடகர்கள் : எஸ். சித்ரா மற்றும் மனோ

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஹம்ம் ம்ம்ம்கும்ம்
ஹம்ம் ம்ம்ம்கும்ம்

பெண் : சிவராத்திரி தூக்கம்
ஏது ஹோ முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ
பனி ராத்திரி ஓ ஓ பட்டு
பாய் விரி சுபராத்திரி ஓ ஓ
புது மாதிரி விடிய விடிய

பெண் : சிவராத்திரி தூக்கம்
ஏது ஹோ முதல் ராத்திரி

ஆண் : வெப்பம் தீர வந்தடி
வேப்ப மர காத்து ஹா ஹோ
ஹ்ம்ம் ஹும் வச்சிக்க உன்
கச்சேரிய உச்ச கட்டம் பாத்து
ஹ்ம்ம் ஹும் ஹ்ம்ம்ஹும்

பெண் : தெப்பம்போல
தத்தளிக்கும் செம்பருத்தி
நாத்து

ஆண் : ஹ்ம்ம் ஹும்
ஹ்ம்ம்ஹும்

பெண் : அம்பலத்தில்
ஆடுறப்போ உன்
பலத்த காட்டு

ஆண் : ஹ்ம்ம் ஹும்
ஹ்ம்ம்ஹும் ராஜாமணி
மாய மோகினி ரோஜா
மலர் நீ

பெண் : தேமாங்கனி தேவ
ரூபினி தேன் வாங்கலாம்
நீ

ஆண் : சுக ராத்திரி ஓ ஓ
ஹோ புது மாதிரி விடிய
விடிய சிவராத்திரி தூக்கம்
ஏது ஹோ முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

ஆண் : பனி ராத்திரி ஓ
ஹோ பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ ஹோ
புது மாதிரி விடிய விடிய

பெண் : சிவராத்திரி

பெண் : வெட்டி வேரு
வாசனைய தொட்டு
தொட்டு பாரு கிட்ட
வந்து கட்டிக்காம விட்டு
வச்சதாரு

ஆண் : அர்த்த ஜாம நேரத்தில
பூஜைகளை ஏற்று பக்தனுக்கு
பக்கம் வந்து சொர்க்கம்
ஒன்று காட்டு

பெண் : நூலாடைய போட்டு
மூடினேன் பாலாடைய தான்

ஆண் : ஆத்தாடியோ தேஞ்சி
போகுமா பார்த்தால் என்ன
நான்

பெண் : சுப ராத்திரி ஓ ஓ
புது மாதிரி விடிய விடிய

ஆண் : சிவராத்திரி தூக்கம்
ஏது ஹேய் முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

பெண் : பனி ராத்திரி ஓ
ஓ பட்டு பாய் விரி
சுபராத்திரி ஓ ஓ
புது மாதிரி விடிய விடிய

ஆண் : சிவராத்திரி
தூக்கம் ஏது ஹேய்

பெண் : முதல் ராத்திரி
தொடங்கும்போது ஹோ

ஆண் : சிவராத்திரி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here