Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Sogangal geethangalo
Vaedhanai vaedhangalo
Sogangal geethangalo
Vaedhanai vaedhangalo
Kaalam seiyum vanjagam
Saavu ennum sanjalam
Yaar thaan seidha needhiyo
Sogangal geethangalo
Vaedhanai vaedhangalo
Thaarani meedhil vaazhkkai ellaam
Neeril kolamo..ooo
Thaarani meedhil vaazhkkai ellaam
Neeril kolamo
Kanneerinaalae gunamaavadhillai
Punnaana nenjam uyir kaappadhillai
Thaedum selvamae
Paadum kuyilai
Parundhu ondru iraiyaai thaedum
Dheivam kaakkumo
Sogangal geethangalo
Vaedhanai vaedhangalo
Kaalam seiyum vanjagam
Saavu ennum sanjalam
Yaar thaan seidha needhiyo
Sogangal geethangalo
Vaedhanai vaedhangalo
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
காலம் செய்யும் வஞ்சகம்
சாவு என்னும் சஞ்சலம்
யார்தான் செய்த நீதியோ
ஆண் : சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
ஆண் : தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம்
நீரில் கோலமோ
தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம்
நீரில் கோலமோ
கண்ணீரினாலே குணமாவதில்லை
புண்ணான நெஞ்சம் உயிர் காப்பதில்லை
தேடும் செல்வமே
ஆண் : பாடும் குயிலை
பருந்து ஒன்று இரையாய் தேடும்
தெய்வம் காக்குமோ
ஆண் : சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ
காலம் செய்யும் வஞ்சகம்
சாவு என்னும் சஞ்சலம்
யார் தான் செய்த நீதியோ
ஆண் : சோகங்கள் கீதங்களோ
வேதனை வேதங்களோ