LYRIC

Singers : S. Janaki and Arun Mozhi

Music by : Ilayaraja

Female : Sokku podi vechirukken maamaa
Enna sokka vechu etti nikkalaamaa
Vekkathukku velai illa maamaa
Naan vendiyadha kettu putten aamaa

Female : Haei sokku podi vechirukken maamaa
Enna sokka vechu etti nikkalaamaa
Vekkathukku velai illa maamaa
Naan vendiyadha kettu putten aamaa

Male : Etti konjam thalli nillu maanae
Illa ekkachakkam aagi pogum thaanae
UIladhellaam solli putten naanae
Ada oodal enna koodal enna maanae

Female : Haei sokku podi vechirukken
Maamo aaa…aa

Female : Nee thaanae nenjathula
Nesathaiyum paasathaiyum
Yethi vecha
Poo pola pen manasa
Pollaadha aasaiyila maathi vecha

Male : Pen pilla naanam vittaa
Kanni thamizh naattukkadhu
Aagaadhammaa
Kan moodi aasa vechaa
Kaala manam kaavala thaan
Thaandaadhammaa

Female : Thaanaa kaninja kani thaan
Ippa neeyum naanum thani thaan

Male : Yenmaa vetti kadha thaan
Ada edhukku indha vazhi thaan

Female : Ishta pattu nerunga
Indha manam keranga
Ettu vechu vandhadhaiyaa
Om madiyil uranga

Male : Etti konjam thalli nillu maanae
Female : Haan
Male : Illa ekkachakkam aagi pogum thaanae
Female : Paravaalla
Male : UIladhellaam solli putten naanae
Female : Hakaan
Male : Ada oodal enna koodal enna maanae
Female : Hahaha

Female : Sokku podi vechirukken maamaa
Male : Haan
Female : Enna sokka vechu etti nikkalaamaa
Male : Haiyo
Female : Vekkathukku velai illa maamaa
Naan vendiyadha kettu putten aamaa
Male : Aiyaiya
Etti konjam thalli nillu maanae… ae..ae..

Female : Thaniyaaga naan paduthaa
Thondharavu pannudhaiyaa
On nenappu
Ena neenga aadharichaa
Vittu vittu odumaiyaa en thavippu

Male : Ariyaadha chinna ponnu
Acham konjam naanam
Konjam venumammaa
Puriyaadha mogathula
Buthi thadumaari vida
Koodumammaa

Female : Nee thaan en maappilla
Yendhu enna tholula

Male : Sonnaa neeyum kekkalaa
Ippa soodu veppen naakkula

Female : Malliya poo manakka
Ulla kadha inikka
Matha kadha ennathukku
Vithaigala padinga

Female : Sokku podi vechirukken maamaa
Enna sokka vechu etti nikkalaamaa
Male : Hmm…
Female : Vekkathukku velai illa maamaa
Naan vendiyadha kettu putten aamaa

Male : Etti konjam thalli nillu maanae
Illa ekkachakkam aagi pogum thaanae
Female : Pottumae
Male : UIladhellaam solli putten naanae
Female : Hahahaha
Male : Ada oodal enna koodal enna maanae

Female : Haei sokku podi vechirukkaen
Maamaa… aa…aa… haei

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

பெண் : ஹேய் சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
அட வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

ஆண் : எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே
பெண் : ஹா
ஆண் : இல்ல எக்கச்சக்கம்
ஆகிப் போகும் தானே
பெண் : அஹான்
ஆண் : உள்ளதெல்லாம்
சொல்லிபுட்டேன் நானே
அட ஊடல் என்ன
கூடல் என்ன மானே

பெண் : ஹேய் சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா….

பெண் : நீ தானே நெஞ்சத்துல
நேசத்தையும் பாசத்தையும்
ஏத்தி வெச்ச
பூப்போல பெண் மனச
பொல்லாத ஆசையில
மாத்தி வெச்ச

ஆண் : பெண் பிள்ள நாணம் விட்டா
கன்னித் தமிழ் நாட்டுக்கது ஆகாதம்மா
கண் மூடி ஆச வெச்சா
காளை மனம்
காவலத்தான் தாண்டாதம்மா

பெண் : தானா கனிஞ்ச கனிதான்
இப்ப நீயும் நானும் தனிதான்
ஆண் : ஏம்மா வெட்டிக் கதைதான்
அட எதுக்கு இந்த வழிதான்

பெண் : இஷ்டப் பட்டு நெருங்க
இந்த மனம் கெறங்க
எட்டு வெச்சு வந்ததையா
ஒம் மடியில் உறங்க

ஆண் : எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே
பெண் : ஹா
ஆண் : இல்ல எக்கச்சக்கம்
ஆகிப் போகும் தானே
பெண் : பரவாயில்லை
ஆண் : உள்ளதெல்லாம்
சொல்லிபுட்டேன் நானே
பெண் : ஹ்க்கும்
ஆண் : அட ஊடல் என்ன
கூடல் என்ன மானே
பெண் : ஹஹஹா

பெண் : சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
ஆண் : ஹா
பெண் : என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
ஆண் :அய்யோ
பெண் : வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

ஆண் : அய்யயோ எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே

பெண் : தனியாக நான் படுத்தா
தொந்தரவு பண்ணுதையா
ஒன் நெனப்பு
என நீங்க ஆதரிச்சா
விட்டு விட்டு ஓடுமையா
என் தவிப்பு

ஆண் : அறியாத சின்னப் பொண்ணு
அச்சம் கொஞ்சம்
நாணம் கொஞ்சம் வேணுமம்மா
புரியாத மோகத்துல புத்தி
தடுமாறி விடக் கூடுமம்மா

பெண் : நீ தான் என் மாப்பிள்ளை
ஏந்து என்ன தோளுல
ஆண் : சொன்னா நீயும் கேட்க்கல
இப்ப சூடு வெப்பேன் நாக்குல

பெண் : மல்லியப் பூ மணக்க
உள்ள கதை இனிக்க
மத்த கதை என்னத்துக்கு
வித்தைகள படிங்க

பெண் : சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா
என்ன சொக்க வெச்சு
எட்டி நிக்கலாமா
ஆண் : ஹ்ம்ம்
பெண் : வெக்கத்துக்கு
வேலை இல்ல மாமா
நான் வேண்டியத
கேட்டுபுட்டேன் ஆமா

ஆண் : எட்டிக் கொஞ்சம்
தள்ளி நில்லு மானே
பெண் : ஹா
ஆண் : இல்ல எக்கச்சக்கம்
ஆகிப் போகும் தானே
பெண் : ………….
ஆண் : உள்ளதெல்லாம்
சொல்லிபுட்டேன் நானே
பெண் : ஹஹஹா
ஆண் : அட ஊடல் என்ன
கூடல் என்ன மானே

பெண் : ஹேய் சொக்குப் பொடி
வச்சிருக்கேன் மாமா….


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT