Singers : Hariharan and Sujatha
Music by : Deva
Lyrics by : Pa. Vijay
Solla vandhenn..naan
Solla vandhenn…
Kaadhalai naan solla vandhenn…
Solla vandhenn..naan
Solla vandhenn…
Kaadhalai naan solla vandhenn…
Or azhagiya kili endhan
Idhayathai parithadhai kandu konden
Adhai kaadhal enbaen
Ennai alli thandhenn…
Adhaicholla vandhenn…
Solla vandhenn..naan
Solla vandhenn…
Kaadhalai naan solla vandhenn…
Humming : …………..
Mayakkam thandhaai..
Iyakkam thandhaai..
Manasukkul chirapunji
Mazhayai thandhaai….
Kanavai thandhaai…
Kavidhai thandhaai..
Uyirukkul ulagapoar
Ondraiyum thandhaai…
Nee endrum en kannodu…
Male : Rojavae…uyir unnodu….
Female : Sooriyanae unnai chutrum
Bhoomi pandhu naan endru
Solla vandhen
Naan solla vandhenn..
Solla vandhenn…
Naan solla vandhenn..
Male : Solla vandhen
Naan solla vandhenn..
Kaadhalai naan solla vandhenn…
……………….
Nilavendrunnai solla marupen
Nilavinai manidhanum
Thottu vittadhal..
Kanavil unnai kaana marupen
Kanvizhithaal kanvugal
Saayam povadhal….
Thallaadhae..uyir killaadhae..
Sollalae…sirai seiyaadhae…
Imaigalai asaithu en
Idhayathai asaippadhai
Solla vandhennn..naan
Solla vandhenn…
Solla vandhennn..naan
Solla vandhenn…
Solla vandhennn..naan
Solla vandhenn…
Kaadhalai naan solla vandhenn…
Or azhagiya kili endhan
Idhayathai parithadhai kandu konden
Adhai kaadhal enbaen
Ennai alli thandhenn…
Adhaicholla vandhenn…
Solla vandhenn..naan
Solla vandhenn…
Kaadhalai naan solla vandhenn…
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
ஆண் : சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
காதலை நான் சொல்லவந்தேன்
ஆண் : சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
காதலை நான் சொல்லவந்தேன்
ஆண் : ஓர் அழகிய கிளி எந்தன்
இதயத்தை பறித்ததை கண்டு கொண்டேன்
அதை காதல் என்பேன்
என்னை அள்ளி தந்தேன்
அதை சொல்ல வந்தேன்
ஆண் : சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
காதலை நான் சொல்லவந்தேன்
முனகல் : ................
பெண் : மயக்கம் தந்தாய்
இயக்கம் தந்தாய்
மனசுக்குள் சிரபுஞ்சி
மழையை தந்தாய்
ஆண் : கனவை தந்தாய்
கவிதை தந்தாய்
உயிருக்குள் உலகப்போர்
ஒன்றையும் தந்தாய்
பெண் : நீ என்றும் என் கண்ணோடு
ஆண் : ரோஜாவே உயிர் உன்னோடு
பெண் : சூரியனே உன்னை சுற்றும்
பூமி பந்து நான் என்று
சொல்ல வந்தேன்
நான் சொல்லவந்தேன்
சொல்ல வந்தேன்
நான் சொல்லவந்தேன்
ஆண் : சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
காதலை நான் சொல்லவந்தேன்
குழு : ..............
ஆண் : நிலவென்று உன்னை சொல்ல மறுப்பேன்
நிலவினை மனிதனும்
தொட்டு விட்டதால்
பெண் : கனவில் உன்னை காண மறப்பேன்
கண் விழித்தால் கனவுகள் சாயம் போவதால்
ஆண் : தள்ளாதே உயிர் கிள்ளாதே
பெண் : சொல்லாலே சிறை செய்யாதே
ஆண் : இமைகளை அசைத்து
என் இதயத்தை அசைப்பதை
சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
ஆண் : சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
காதலை நான் சொல்லவந்தேன்
ஆண் : ஓர் அழகிய கிளி எந்தன்
இதயத்தை பறித்ததை கண்டு கொண்டேன்
அதை காதல் என்பேன்
என்னை அள்ளி தந்தேன்
அதை சொல்ல வந்தேன்
ஆண் : சொல்லவந்தேன் நான்
சொல்லவந்தேன்
காதலை நான் சொல்லவந்தேன்