Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male Part
Sollal adicha sundari
Manam suttu vitta kolam ennadi
Sollal adicha sundari
Manam suttu vitta kolam ennadi
Male Part
Patta kaayathukku marundhu ennadi
En thaaiya thantha thaaiyum neeyadi
Enna thaan solla onnum kuda illa
Mannavan nenjilae moochadaichadhenna
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சொல்லால்
அடிச்ச சுந்தரி மனம்
சுட்டு விட்ட கோலம்
என்னடி சொல்லால்
அடிச்ச சுந்தரி மனம்
சுட்டு விட்ட கோலம்
என்னடி
ஆண் : பட்ட காயத்துக்கு
மருந்து என்னடி என்
தாய்ய தந்த தாயும் நீயடி
என்ன தான் சொல்ல
ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே
மூச்சடைச்சதென்ன
Advertisement