Sollaikulla Kaatukulla Song Lyrics is the track from Dharma Chakkaram Tamil Film – 1997, Starring Vijayakanth, Rambha, Deepti Bhatnagar and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Sujatha. The music was composed by Deva. Lyrics works penned by R. V. Udayakumar.
Singers : S. P. Balasubrahmanyam and Sujatha
Music Director : Deva
Lyricist : R. V. Udayakumar
Male : Solakkolla kaattukkulla
Suththura thumbiyae
Naan varavaa unnai nambiyae
Male : Solakkolla kaattukkulla
Suththura thumbiyae
Naan varavaa unnai nambiyae
Female : Maargazhi panipolae
Naan unnai thodalaamaa
Maaridum jenmam thorum
Saernthida varalaamaa
Manasum manasum
Siragai virikkum ullaasamaa
Female : Solakkolla kaattukkulla
Suththura thumbiyae
Naan varavaa unnai nambiyae
Humming : ………………..
Female : Mai vizhi mayangi mayangi vida
Kai valai nelinthu nelinthu vizha
Poi idao melinthu melinthu vara
Manathai mayakkum mannavaa
Male : Thai varum manjalum maalaiyum varum
Kai viral mangala kungumam tharum
Mei udal uyiril kalanthu vidum
Manathil mayakkam ennavo
Female : Unnoduthaanae en veedaiyyaa
Neeyindri naanum verum koodaiyyaa
Male : Idaiveliyae ini illaiyae
Naam inainthaal oho ho
Female : Solakkolla kaattukkulla
Suththura thumbiyae
Naan varavaa unnai nambiyae
Male : Un udal uruga uruga
Adhai en idhazh paruga paruga
Adhil thaen malar kaniya kaniya
Pudhu jananam udhayam allavaa
Female : Venmathi vadhanam vadhanam idhai
Un karam thodanum thodanum
Ini en kadhi saranam saranam
Ingu thadaigal edhuvum illaiyae
Male : Ooo….azhiyaatha selvam neethaanammaa
Idhu pola inbam veraethammaa
Female : Oru pozhuthum thuyar illaiyae
Nee irunthaal aaha ahaa
Female : Solakkolla kaattukkulla
Suththura thumbiyae
Naan varavaa unnai nambiyae
Male : Maargazhi pani polae
Naan unnai thodalaamaa
Maaridum jenmam thorum
Saernthida varalaamaa
Manasum manasum
Siragai virikkum ullaasamaa
Female : Solakkolla kaattukkulla
Suththura thumbiyae
Naan varavaa unnai nambiyae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : ஆர். வி. உதயக்குமார்
ஆண் : சோளக்கொல்ல காட்டுக்குள்ள
சுத்துற தும்பியே
நான் வரவா உன்னை நம்பியே
ஆண் : சோளக்கொல்ல காட்டுக்குள்ள
சுத்துற தும்பியே
நான் வரவா உன்னை நம்பியே
பெண் : மார்கழி பனிப் போலே
நான் உன்னை தொடலாமா
மாறிடும் ஜென்மம் தோறும்
சேர்ந்திட வரலாமா
மனசும் மனசும்
சிறகை விரிக்கும் உல்லாசமா
பெண் : சோளக்கொல்ல காட்டுக்குள்ள
சுத்துற தும்பியே
நான் வரவா உன்னை நம்பியே
ஹம்மிங் : ……………………………….
பெண் : மை விழி மயங்கி மயங்கி விட
கை வளை நெளிந்து நெளிந்து விழ
பொய் இடை மெலிந்து மெலிந்து வர
மனதை மயக்கும் மன்னவா
ஆண் : தை வரும் மஞ்சளும் மாலையும் வரும்
கை விரல் மங்கல குங்குமம் தரும்
மெய் உடல் உயிரில் கலந்து விடும்
மனதில் மயக்கம் என்னவோ
பெண் : உன்னோடுதானே என் வீடய்யா
நீயின்றி நானும் வெறும் கூடய்யா
ஆண் : இடைவெளியே இனி இல்லையே
நாம் இணைந்தால் ஓஹோ ஹோ
பெண் : சோளக்கொல்ல காட்டுக்குள்ள
சுத்துற தும்பியே
நான் வரவா உன்னை நம்பியே
ஆண் : உன் உடல் உருக உருக
அதை என் இதழ் பருக பருக
அதில் தேன் மலர் கனிய கனிய
புது ஜனனம் உதயம் அல்லவா
பெண் : வெண்மதி வதனம் வதனம் இதை
உன் கரம் தொடணும் தொடணும்
இனி என் கதி சரணம் சரணம்
இங்கு தடைகள் எதுவும் இல்லையே
ஆண் : ஓஒ……அழியாத செல்வம் நீதானம்மா
இது போல இன்பம் வேறேதம்மா
பெண் : ஒரு பொழுதும் துயர் இல்லையே
நீ இருந்தால் ஆஹா அஹா
பெண் : சோளக்கொல்ல காட்டுக்குள்ள
சுத்துற தும்பியே
நான் வரவா உன்னை நம்பியே
ஆண் : மார்கழி பனிப் போலே
நான் உன்னை தொடலாமா
மாறிடும் ஜென்மம் தோறும்
சேர்ந்திட வரலாமா
மனசும் மனசும்
சிறகை விரிக்கும் உல்லாசமா
பெண் : சோளக்கொல்ல காட்டுக்குள்ள
சுத்துற தும்பியே
நான் வரவா உன்னை நம்பியே


