Sollatha Kadhai Onru Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : P. S. Diwakar
Lyricist : Kannadasan
Female : Sollaadha kadhaiyondru sonnaanadi
Endrum illaadha sugam ondru thandhaanadi
Sollaadha kadhaiyondru sonnaanadi
Endrum illaadha sugam ondru thandhaanadi
Kallaaga silaiyaaga nindrenadi
Pattu kannangal ponnaaga seithaandi
Kallaaga silaiyaaga nindrenadi
Pattu kannangal ponnaaga seithaandi
Sollaadha kadhaiyondru sonnaanadi
Endrum illaadha sugam ondru thandhaanadi
Female : Raagangal sonaan thalangal sonnaan
Nadai paarthu idai paarthu paavangal sonnaan
Raagangal sonaan thalangal sonnaan
Nadai paarthu idai paarthu paavangal sonnaan
Thaavendru sonnaan naan ondru thandhaen
Yen endru kelaamal innondru thandhaan
Sollaadha kadhaiyondru sonnaanadi
Endrum illaadha sugam ondru thandhaanadi
Female : Neraaga nindren neraaga nindren
Neeraana maeni theeyaaga kandaen
Neraaga nindren neraaga nindren
Neeraana maeni theeyaaga kandaen
Theyaaga nindraen thaen alli thandhaan
Thaenunda suvai theera neeraada vandhen…
Sollaadha kadhaiyondru sonnaanadi
Endrum illaadha sugam ondru thandhaanadi
Kallaaga silaiyaaga nindrenadi
Pattu kannangal ponnaaga seithaandi
Sollaadha kadhaiyondru sonnaanadi
Endrum illaadha sugam ondru thandhaanadi
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : சொல்லாத கதையொன்று சொன்னானடி
என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி
சொல்லாத கதையொன்று சொன்னானடி
என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி
கல்லாக சிலையாக நின்றேனடி
பட்டுக் கன்னங்கள் பொன்னாகச் செய்தானடி..
கல்லாக சிலையாக நின்றேனடி
பட்டுக் கன்னங்கள் பொன்னாகச் செய்தானடி..
சொல்லாத கதையொன்று சொன்னானடி
என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி
பெண் : ராகங்கள் சொன்னான் தாளங்கள் சொன்னான்
நடை பார்த்து இடை பார்த்து பாவங்கள் சொன்னான்
ராகங்கள் சொன்னான் தாளங்கள் சொன்னான்
நடை பார்த்து இடை பார்த்து பாவங்கள் சொன்னான்
தாவென்று சொன்னான் நானொன்று தந்தேன்
ஏனென்று கேளாமல் இன்னொன்று தந்தான்
சொல்லாத கதையொன்று சொன்னானடி
என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி
பெண் : நேராக நின்றேன் நேராக வந்தான்
நீரான என் மேனி தீயாகக் கண்டேன்
நேராக நின்றேன் நேராக வந்தான்
நீரான என் மேனி தீயாகக் கண்டேன்
தீயாக நின்றேன் தேனள்ளித் தந்தான்
தேனுண்ட சுவை தீர நீராட வந்தேன்….
சொல்லாத கதையொன்று சொன்னானடி
என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி
கல்லாக சிலையாக நின்றேனடி
பட்டுக் கன்னங்கள் பொன்னாகச் செய்தானடி..
சொல்லாத கதையொன்று சொன்னானடி
என்றும் இல்லாத சுகமொன்று தந்தானடி
