Singers : Udit Narayan , P. Unnikrishnan and Harini

Music by : A.R. Rahman

Male : Soniya soniya soniya soniya soniya

Male : Soniya soniya soka vaikum soniya
Kaadhalil nee endha vagai kooru

Male : Hey soniya soniya soka vaikum soniya
Kaadhalil nee endha vagai kooru
Kaadhalilae rendu vagai
Saivam undu asaivam undu
Rendil nee yendha vagai kooru

Female : Silanaal saivam undu
Silanaal asaivam undu
Pennin kangalai kandu
Sevai seivadhu nandru

Male : Soniya soniya soka vaikum soniya
Kaadhalil nee endha vagai kooru
Kaadhalilae rendu vagai
Saivam undu asaivam undu
Rendil nee yendha vagai kooru

Female : Silanaal saivam undu
Silanaal asaivam undu
Pennin kangalai kandu
Sevai seivadhu nandru

Male : ………………………………………….
……………………………………………………

Male : Poovodu urasum poongaatrai polae
Seerodu anaithaal athu saivam

Male : Verodu valaikum puyal kaatrai polae
Maarbodu ezhuthaal adhu asaivam

Female : Pullil vandhu vizhum thooralai pol
Oru pennin meethu kai
Theenduvadhu saivam

Female : Karaiyai meerugindra vellathai pol
Oru pennai sernthu ellai
Thanduvadhu asaivam

Male : Pen koonthal meedhu poovaagata
Un koonthal kalaithu vilaiyaadata
Melidhaana muthathil sathae illai
Methai mel saivathil artham illai
Perinbam kaanadha pen ondrum pen illai

Male : Soniya soniya soka vaikum soniya
Kaadhalil nee endha vagai kooru

Male : Ull nenjum thudikum ullukul vedikum
Poo polae anaika porumai illai
Pen ondru pudhumai kannadi padhumai
Kaiyaala therindhaal kavalai illai

Male : Kaadhal cricketil sattam illai
Oru saasthiram illai
Runs yedupadhu thaan velai

Female : Penmai baarangal thaanguvadhillai
Kan thoonguvadhillai
Pen malligai poo maalai

Male : Thattaamal ponaal thangam illai
Ottaamal ponaal mogam illai
Kamathin vaathathil nyayam illai
Kannathin kaayangal kaadhal illai

Female : Penthevai yedhuvendru arigindra aanillai

Male : Soniya soniya soka vaikum soniya
Kaadhalil nee endha vagai kooru
Kaadhalilae rendu vagai
Saivam undu asaivam undu
Rendil nee yendha vagai kooru

Female : Silanaal saivam undu
Silanaal asaivam undu
Pennin kangalai kandu
Sevai seivadhu nandru

Male : Soniya soniya soniya

பாடகி : ஹாிணி

பாடகா்கள் : உதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

ஆண் : சோனியா சோனியா
சோனியா சோனியா சோனியா……..

ஆண் : சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு

ஆண் : ஹே.. சோனியா
சோனியா சொக்க வைக்கும்
சோனியா காதலில் நீ எந்த
வகை கூறு காதலிலே ரெண்டு
வகை சைவம் உண்டு அசைவம்
உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

பெண் : சில நாள் சைவம்
உண்டு சில நாள் அசைவம்
உண்டு பெண்ணின் கண்களை
கண்டு சேவை செய்வது நன்று

ஆண் : சோனியா
சோனியா சொக்க வைக்கும்
சோனியா காதலில் நீ எந்த
வகை கூறு காதலிலே ரெண்டு
வகை சைவம் உண்டு அசைவம்
உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

பெண் : சில நாள் சைவம்
உண்டு சில நாள் அசைவம்
உண்டு பெண்ணின் கண்களை
கண்டு சேவை செய்வது நன்று

ஆண் : ………………………………….

ஆண் : பூவோடு உரசும்
பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால்
அது சைவம் வேரோடு
வளைக்கும் புயல் காற்றை
போலே மாா்போடு இழுத்தால்
அது அசைவம்

பெண் : புல்லில் வந்து
விழும் தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது
கை தீண்டுவது சைவம்
கரையை மீறுகின்ற
வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சோ்ந்து
எல்லை தாண்டுவது அசைவம்

ஆண் : பெண் கூந்தல் மீது
பூவாகட்டா உன் கூந்தல்
கலைத்து விளையாடட்டா
மெலிதான முத்தத்தில்
சத்தேயில்லை மெத்தை மேல்
சைவத்தில் அா்த்தமில்லை
போின்பம் காணாத பெண்
ஒன்றும் பெண் இல்லை

ஆண் : சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு

ஆண் : உள் நெஞ்சும் துடிக்கும்
உள்ளுக்குள் வெடிக்கும் பூ போலே
அணைக்க பொறுமை இல்லை
பெண் ஒன்று புதுமை கண்ணாடி
பதுமை கையால தொிந்தால்
கவலை இல்லை

ஆண் : காதல் கிாிக்கெட்டில்
சட்டம் இல்லை ஒரு
சாஸ்திரம் இல்லை ரன்ஸ்
எடுப்பதுதான் வேலை

பெண் : பெண்மை பாரங்கள்
தாங்குவதில்லை கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை

ஆண் : தட்டாமல் போனால்
தங்கமில்லை ஒட்டாமல்
போனால் மோகமில்லை
காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதலில்லை

பெண் : பெண் தேவை எதுவென்று
அறிகின்ற ஆணில்லை

ஆண் : சோனியா
சோனியா சொக்க வைக்கும்
சோனியா காதலில் நீ எந்த
வகை கூறு காதலிலே ரெண்டு
வகை சைவம் உண்டு அசைவம்
உண்டு ரெண்டில் நீ எந்த வகை கூறு

பெண் : சில நாள் சைவம்
உண்டு சில நாள் அசைவம்
உண்டு பெண்ணின் கண்களை
கண்டு சேவை செய்வது நன்று

ஆண் : சோனியா… சோனியா
சோனியா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here