Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Male : Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Ahahaa ohoho yehehae

Female : Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Ahahaa ohoho yehehae

Male : Ippodhae povomaa aehaehaehae

Female : Ellaamae kaanbomaa aahaahaahaa

Male : Sorgathin vaasal engae
Sollattum kangal ingae

Female : Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai

Both : Ahahaa ohoho yehehae

Female : Soodaanadhae vaadai kaatru

Male : Paabaa pabaabaa paapaa paabaa

Female : Tholodu nee ennai saerthu

Male : Paabaa pabaapaappa pababaa

Female : Neer ootra vaa aatra vaa

Male : En nenjil theeyin jwaalai

Female : Laala lalaalalaa

Male : Yen vandhadhu indha vaelai

Female : Laala lalaalalaa

Male : Neeraatru andhi maalai

Female : Poop pandhu nee aadu ohohoho

Male : Pon maedai nee podu aehaehaehae

Female : Sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Ahahaa ohoho yehehae

Male : Hey sorgathin vaasal engae
Sollattum kangal ingae
Pakkam thaan dhooram illai
Paakkaamal thookkam illai
Yehehae ahahaa ohoho

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
ஆஹா ஓஹோ எஹெஹெ

பெண் : பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
ஆஹா ஓஹோ எஹெஹெ

ஆண் : இப்போதே போவோமா ஏஹேஹேஹே
பெண் : எல்லாமே காண்போமா ஆஹாஹாஹா..

ஆண் : சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே

பெண் : பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை

இருவர் : ஆஹா ஓஹோ எஹெஹெ

பெண் : சூடானதே வாடைக் காற்று….ஆண் : பா…பா…பா…
பெண் : தோளோடு நீ என்னை சேர்த்து….ஆண் : பா…பா…பா…
பெண் : நீர் ஊற்ற வா ஆற்ற வா……

ஆண் : என் நெஞ்சில் தீயின் ஜுவாலை
பெண் : லா…லா..லா..
ஆண் : ஏன் வந்தது இந்த வேளை…
பெண் : லா…லா..லா..
ஆண் : நீராற்று அந்தி மாலை
பெண் : பூப்பந்து நீ ஆடு ஓஹோஹொஹோ
ஆண் : பொன் மேடை நீ போடு ஹேஹே..

பெண் : சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
ஆஹா ஓஹோ எஹெஹெ

ஆண் : சொர்க்கத்தின் வாசல் எங்கே
சொல்லட்டும் கண்கள் இங்கே
பக்கம்தான் தூரம் இல்லை
பாக்காமல் தூக்கம் இல்லை
எஹெஹெ ஆஹா ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here