Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Sridevi varam ketkiraal
Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female : Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female : Raagam….en kaiyil en veenaiyil
Gaanam…..en sollil en jaadaiyil
Naanthaanae paadinaen om saagatham
Surapaatham….nitham
Female : Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female : Dheepam….en koyil pon vaasalil
Devan….en maarbil en medaiyil
En oonjal medaithaan pon aasanam
Pathmaasanam …..nitham
Female : Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
Female : Sridevi varam ketkiraal
Thirumaalai naadi manamaalai thedi
Entha mangai sontha mangaiyo oo….oo…
Entha gangai deva gangaiyo….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
 ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
 திருமாலை நாடி மணமாலை தேடி
 எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ…..ஓ……
 எந்த கங்கை தேவ கங்கையோ…..
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
 திருமாலை நாடி மணமாலை தேடி
 எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ…..ஓ……
 எந்த கங்கை தேவ கங்கையோ…..
பெண் : ராகம்…..என் கையில் என் வீணையில்
 கானம்….என் சொல்லில் என் ஜாடையில்
 நான் தானே பாடினேன் ஓம் ஸ்வாகதம்
 சுப்ரபாதம்……நிதம்……….
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
 திருமாலை நாடி மணமாலை தேடி
 எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ…..ஓ……
 எந்த கங்கை தேவ கங்கையோ…..
பெண் : தீபம்…….என் கோயில் பொன் வாசலில்
 தேவன்……என் மார்பில் என் மேடையில்
 என் ஊஞ்சல் மேடை தான் பொன் ஆசனம்
 பத்மாசனம்……நிதம்…..
பெண் : எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.ஓ.
 எந்த கங்கை தேவ கங்கையோ….
பெண் : ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
 திருமாலை நாடி மணமாலை தேடி
 எந்த மங்கை சொந்த மங்கையோ ஓ.ஓ.
 எந்த கங்கை தேவ கங்கையோ…..



