Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Elan
Kanave en iravai kettaai
Azhagaai nee urangave
Kanave en uravai kettaai
Thanimai unakedhu
Kanave en kaanal kettaai
Malaraai nee pookavae
Kanave en sadhal kettaai
Irappoo unakedhu
Oru naal naan vaazhven
Oru naal naan velven
Nadhi engu pogum
Naan varuven
Naane ethirthu nindraalum
En kanavadhu veezhaadhu
Idhayam thunai undaalaum
En manam adhu ooyadhu
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் ஆசிரியர் : எலன்
ஆண் : கனவே என் இறவை கேட்டாய்
அழகாய் நீ உறங்கவே
கனவே என் உறவை கேட்டாய்
தனிமை உனக்கேது
ஆண் : கனவே என் கானல் கேட்டாய்
மலராய் நீ பூக்கவே
கனவே என் சாதல் கேட்டாய்
இறப்போ உனக்கேது
ஆண் : ஒரு நாள் நான் வாழ்வேன்
ஒரு நாள் நான் வாழ்வேன்
நதி எங்கு போகும்
நான் வருவேன்
ஆண் : நானே எதிர்த்து நின்றாலும்
என் கணவது வீழாது
இதயம் துணை உண்டாலும்
என் மனம் அது ஓயாது