Success Success Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Jamuna Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : K. Jamuna Rani
Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan
Lyricist : Kannadasan
Female : Success….success….success…
Female : Operation illaa miga arputhamaana treatment
Operation illaa miga arputhamaana treatment
Arumaiyaanathu amma kandathu
Success….
Female : Ulaga vinnyaanigal maththiyilae
Oru pudhu murai vinnyaani
Oraayuthamillaa vaiththiyar nanae
Arputha vinnyaani sucuess success
Female : Kanna valichchaa penicillin
Kazhutha valichchaa penicillin
Ajeeranamaa oru success penicillin
Athiga pasiyaa penicillin
Female : Paiththiyam pidichchaa chukku kashaayam
Palla valichchaa chukku kashaayam
Iduppa valichchaa chukku kashaayam
Ezhumbu murinjaa chukku kashaayam
Female : Aayiram noikkum athaiyae kodukkum
Aayur vedhar thigaikkanum
Sidhdha vaiththiyar thinaranum
……..yaaro odanum…
Odanum….oodanum…odanum….
Sucuess…..sucuess….sucuess…
பாடகி : கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : சக்செஸ்…சக்செஸ்…சக்செஸ்…
பெண் : ஆபரேஷன் இல்லா மிக அற்புதமான ட்ரீட்மென்ட்
ஆபரேஷன் இல்லா மிக அற்புதமான ட்ரீட்மென்ட்
அருமையானது அம்மா கண்டது
சக்செஸ்..
பெண் : உலக விஞ்ஞானிகள் மத்தியிலே
ஒரு புது முறை விஞ்ஞானி
ஓராயுதமில்லா வைத்தியர் நானே
அற்புத விஞ்ஞானி சக்செஸ்…..சக்செஸ்…
பெண் : கண்ண வலிச்சா பென்ஸலின்
கழுத்த வலிச்சா பென்ஸலின்
அஜீர்ணமா ஒரு பென்ஸ்லின்
அதிகப் பசியா பென்ஸ்லின்..
பெண் : பைத்தியம் பிடிச்சா சுக்கு கஷாயம்
பல்ல வலிச்சா சுக்கு கஷாயம்
இடுப்ப வலிச்சா சுக்கு கஷாயம்
எலும்பு முறிஞ்சா சுக்கு கஷாயம்
பெண் : ஆயிரம் நோய்க்கும் அதையே கொடுக்கும்
ஆயுர் வேதர் திகைக்கணும்
சித்த வைத்தியர் திணறணும்
யூனானி யாரோ ஓடணும்……
ஓடணும்……ஓடணும்……ஓடணும்……
சக்செஸ்…சக்செஸ்…சக்செஸ்…
