Singers : Vani Jayaram and Chorus
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Vanakkam solli paada vendum
Vaazhum thaainattai pottri
Chorus : Vanakkam solli paada vendum
Vaazhum thaainattai pottri
Veeram mannin eeram irandum
Naatin kann pola pottri
Chorus : Veeram mannin eeram irandum
Naatin kann pola pottri
Jai jawan jai kishan
Jai jawan jai kishan
Naayagan gaandhi nizhal ena naalum
Nadanthaal kasthuri annai
Chorus : Naayagan gaandhi nizhal ena naalum
Nadanthaal kasthuri annai
Female : Andha thaai mozhi panbum vaai mozhi anbum
Bharatha naatin penmai
Chorus : Andha thaai mozhi panbum vaai mozhi anbum
Bharatha naatin penmai
Mazhalaiyai yendhiya kaigalinaale
Vaalaiyum yendhiya paavai
Andha mangaiyarkarasi jaansiraani
Maanamum veeramum thevai
Jai jawan jai kishan
Jai jawan jai kishan
Female and Chorus : Vanakkam solli paada vendum
Vaazhum thaainattai pottri
Veeram mannin eeram irandum
Naatin kann pola pottri
Viduthalai vendi than thalai koduthu
Kodiyinai kaathaan kumaran
Chorus : Viduthalai vendi than thalai koduthu
Kodiyinai kaathaan kumaran
Female : Nalla paindhamil paattaal puratchiyai vidhaithaan
Bharathi endroor amaran
Chorus : Nalla paindhamil paattaal puratchiyai vidhaithaan
Bharathi endroor amaran
Thannalam karudha thiyagigalaalae
Thazhaithu namathu naadu
Thannalam karudha thiyagigalaalae
Thazhaithu namathu naadu
Andha thiyaagigal kaatha dhesathai kakka
Uzhaithida ondraai koodu
Andha thiyaagigal kaatha dhesathai kakka
Uzhaithida ondraai koodu
Jai jawan jai kishan
Jai jawan jai kishan
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : வணக்கம் சொல்லி பாட வேண்டும்
வாழும் தாய்நாட்டை போற்றி
குழு : வணக்கம் சொல்லி பாட வேண்டும்
வாழும் தாய்நாட்டை போற்றி
பெண் : வீரம் மண்ணின் ஈரம் இரண்டும்
நாட்டின் கண் போல போற்றி
குழு : வீரம் மண்ணின் ஈரம் இரண்டும்
நாட்டின் கண் போல போற்றி
குழு : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்.....
பெண் : நாயகன் காந்தி நிழலென நாளும்
நடந்தாள் கஸ்தூரி அன்னை
குழு : நாயகன் காந்தி நிழலென நாளும்
நடந்தாள் கஸ்தூரி அன்னை
பெண் : அந்த தாய்மொழி பண்பும் வாய்மொழி அன்பும்
பாரத நாட்டின் பெண்மை
குழு : அந்த தாய்மொழி பண்பும் வாய்மொழி அன்பும்
பாரத நாட்டின் பெண்மை
பெண் : மழலையை ஏந்திய கைகளினாலே
வாளையும் ஏந்திய பாவை
அந்த மங்கையர்க்கரசி ஜான்சிராணி
மானமும் வீரமும் தேவை
குழு : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்......
பெண் மற்றும் குழு : வணக்கம் சொல்லி பாட வேண்டும்
வாழும் தாய்நாட்டை போற்றி
வீரம் மண்ணின் ஈரம் இரண்டும்
நாட்டின் கண் போல போற்றி
பெண் : விடுதலை வேண்டி தன் தலை கொடுத்து
கொடியினை காத்தான் குமரன்
குழு : விடுதலை வேண்டி தன் தலை கொடுத்து
கொடியினை காத்தான் குமரன்
பெண் : நல்ல பைந்தமிழ் பாட்டால் புரட்சியை விதைத்தான்
பாரதி என்றோர் அமரன்
குழு : நல்ல பைந்தமிழ் பாட்டால் புரட்சியை விதைத்தான்
பாரதி என்றோர் அமரன்
பெண் : தன்னலம் கருதா தியாகிகளாலே
தழைத்தது நமது நாடு
தன்னலம் கருதா தியாகிகளாலே
தழைத்தது நமது நாடு
அந்த தியாகிகள் காத்த தேசத்தைக் காக்க
உழைத்திட ஒன்றாய் கூடு
அந்த தியாகிகள் காத்த தேசத்தைக் காக்க
உழைத்திட ஒன்றாய் கூடு
குழு : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்......