Singer : K. J. Yesudas
Music Director : Deva
Lyricist : Vaali
Sugamaana paattu onnu
Naan tharavaa naan tharavaa
Pudhu raagam thaalam saerththu
Naan varavaa naan varavaa
Sugamaana paattu onnu
Naan tharavaa naan tharavaa
Pudhu raagam thaalam saerththu
Naan varavaa naan varavaa
Paattu tamil paattu
Kettu athaikkettu
Un ullamengum thendraladikkum
Sollaama nanba un
Udambukku thembu kodukkum
Sugamaana paattu onnu
Naan tharavaa naan tharavaa
Pudhu raagam thaalam saerththu
Naan varavaa naan varavaa
Sangeetham mooligaipolae
Undaachchu bhoomiyin melae
Ennaalum raagam thaalam
Noyai aattrividum
Naan paadum mellisaiyaalae
Nanbaa un kannvizhimelae
Nindraadum kanneer kaainthu
Nanmaigal pooththu varum
Paattu tamil paattu
Ingu poranthathu gramaththila
Kaaththu kulir kaaththu
Adhai paaduthu saamaththula
Thozhaa anbu thozhaa
Idhil sokkaathavan yaaru
Thaayaattam unnai naan
Thaalaatturaen paaru
Sugamaana paattu onnu
Naan tharavaa naan tharavaa
Pudhu raagam thaalam saerththu
Naan varavaa naan varavaa
Aarodum alaigalin paattu
Andraadum raathiri kettu
Thanneeril meththai pottu
Thaavura meen Urangum
Megam nee megam
Mazhai pozhinjidum isaikkettu
Poovum siru poovum
Madal virinjidum idhaikkettu
Thozha anbu thozhaa
Idhai kaadhoduthaan vaangu
Thollaithaan illaama
Santhosamaa nee thoongu
Sugamaana paattu onnu
Naan tharavaa naan tharavaa
Pudhu raagam thaalam saerththu
Naan varavaa naan varavaa
Paattu tamil paattu
Kettu athaikkettu
Un ullamengum thendraladikkum
Sollaama nanba un
Udambukku thembu kodukkum
Sugamaana paattu onnu
Naan tharavaa naan tharavaa
Pudhu raagam thaalam saerththu
Naan varavaa naan varavaa
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : சுகமான பாட்டு ஒன்னு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா
ஆண் : சுகமான பாட்டு ஒன்னு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா
ஆண் : பாட்டு தமிழ் பாட்டு
கேட்டு அதைக்கேட்டு
உன் உள்ளமெங்கும் தென்றலடிக்கும்
சொல்லாம நண்பா உன்
உடம்புக்கு தெம்பு கொடுக்கும்
ஆண் : சுகமான பாட்டு ஒன்னு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா
ஆண் : சங்கீதம் மூலிகைபோலே
உண்டாச்சு பூமியின் மேலே
எந்நாளும் ராகம் தாளம்
நோயை ஆற்றிவிடும்
ஆண் : நான் பாடும் மெல்லிசையாலே
நண்பா உன் கண்விழிமேலே
நின்றாடும் கண்ணீர் காய்ந்து
நன்மைகள் பூத்து வரும்
ஆண் : பாட்டு தமிழ் பாட்டு
இங்கு பொறந்தது கிரமாத்தில
காத்து குளிர் காத்து
அதை பாடுது சாமத்துல
ஆண் : தோழா அன்பு தோழா
இதில் சொக்காதவன் யாரு
தாயாட்டாம் உன்னை நான்
தாலாட்டுறேன் பாரு
ஆண் : சுகமான பாட்டு ஒன்னு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா
ஆண் : ஆறோடும் அலைகளின் பாட்டு
அன்றாடும் ராத்திரி கேட்டு
தண்ணீரில் மெத்தை போட்டு
தாவுற மீன் உறங்கும்
ஆண் : கார்காலம் வாடையின் பாட்டு
காதார நித்தமும் கேட்டு
செம்மூங்கில் காட்டுக்குள்ளே
துள்ளுற மான் உறங்கும்
ஆண் : மேகம் நீ மேகம்
மழை பொழிஞ்சிடும் இசைக்கேட்டு
பூவும் சிறு பூவும்
மடல் விரிஞ்சிடும் இதைக்கேட்டு
ஆண் : தோழா அன்பு தோழா
இதை காதோடுதான் வாங்கு
தொல்லைதான் இல்லாம
சந்தோசமா நீ தூங்கு
ஆண் : சுகமான பாட்டு ஒன்னு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா
ஆண் : பாட்டு தமிழ் பாட்டு
கேட்டு அதைக்கேட்டு
உன் உள்ளமெங்கும் தென்றலடிக்கும்
சொல்லாம நண்பா உன்
உடம்புக்கு தெம்பு கொடுக்கும்
ஆண் : சுகமான பாட்டு ஒன்னு
நான் தரவா நான் தரவா
புது ராகம் தாளம் சேர்த்து
நான் வரவா நான் வரவா