Singer : Anthony Daasan

Music by : Anthony Daasan

Male : Machakanni maman ponnae
Nee machiniya venum kannae
Ichchu onnu thanthuputta
Ippo macha mulla maman naanae
Haeiii…..

Male : Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Male : Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Male : Un udai azhagula
Nadai azhagula
Idai azhagula
Sadai azhagula

Male : En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Male : Un udambu azhagula
Kaluthu azhagula
Mugathu azhagula
Siruppu azhagula

Male : Alukkura kulukkura
Minukkura

Male : En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Male : Adiyae…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu
Haeii…hae hae hae hae hae…….

Male : Munnazhaga paarkaiyila
Moochadakka nikkurendi
Munthaanaiyil kaatha veesura
En sirukki
Ganja kannil yedho pesura

Male : Adiyae…
Munnazhaga paarkaiyila
Moochadakka nikkurendi
Munthaanaiyil kaatha veesura
En sirukki
Ganja kannil yedho pesura

Male : Adi kattikitta kuthamilla
Thottuputta thappu illa
Jallikattu kaalai naanum thaan
En kombil unnai
Kuththi kuththi thookki poga thaan

Male : En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Male : Adiyae…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu..hae

Male : Kandaangiya…aa…aa…
Katti kittu
Kannu rendum urutti kittu
Odam pakkam poravalae
Unnai oora kannaal paarthuputtu

Male : Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu

Male : Aththai maga potta pulla
Sekka sevantha pulla
Kutta kutta kuniya venumdi
Nee thuninji putta
Sattunu thaan paninju povendi

Male : Yei pulla
Aththai maga potta pulla
Sekka sevantha pulla
Kutta kutta kuniya venumdi
Nee thuninji putta
Sattunu thaan paninju povendi

Male : Andha aathaangarai oorathula
Avaram poo vasaththila
Konji konji pesikida thaan
Unnai muzhusaa
Unnai inch-u inch-a
Paarthupuda thaan

Male : En manasu…
Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu hoi

Male : Summa kedakka maattengu
En manasu…
Summa kedakka maattengu…hae

Male : ………………………..

Male : Adra machiiii

Male : ………………………

Male : Summa kedakka maattengu…

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : அந்தோணி தாசன்

ஆண் : மச்சகன்னி மாமன் பொண்ணே
நீ மச்சினியா வேணும் கண்ணே
இச்சு ஒன்னு தந்துபுட்டா
இப்போ மச்சமுள்ள
மாமன் நானே ஏய்….

ஆண் : சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு ஏ….

ஆண் : சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு ஏ….

ஆண் : உன் உடை அழகுல
நடை அழகுல
இடை அழகுல
சடை அழகுல

ஆண் : என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு

ஆண் : உன் உடம்பு அழகுல
கழுத்து அழகுல
முகத்து அழகுல
சிரிப்பு அழகுல
அலுக்குற குலுக்குற மினுக்குற

ஆண் : என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு

ஆண் : அடியே
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : முன்னழக பார்கையில
மூச்சடக்கி நிக்கிறேன்டி
முந்தானையில காத்த வீசற
என் சிறுக்கி
கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற

ஆண் : அடியே முன்னழக பார்கையில
மூச்சடக்கி நிக்கிறேன்டி
முந்தானையில காத்த வீசற
என் சிறுக்கி
கஞ்சா கண்ணில் ஏதோ பேசுற

ஆண் : அடி கட்டிகிட்டா குத்தமில்ல
தொட்டுபுட்டா தப்பு இல்ல
ஜல்லிக்கட்டு காளை நானும்தான்
என் கொம்பில் உன்னை
குத்தி குத்தி தூக்கிபோகத்தான்

ஆண் : என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு

ஆண் : அடியே
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு

ஆண் : கண்டாங்கிய……..ஆ…
கட்டிக்கிட்டு…..
கண்ணு ரெண்டும்
உருட்டிகிட்டு
ஓடப்பக்கம் போறவளே
உன்னை ஓரக்கண்ணால்
பாத்து புட்டு

ஆண் : ஏ என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு

ஆண் : அத்தைமக பொட்டப்புள்ள
செக்க செவந்தப்புள்ள
குட்ட குட்ட குனியவேணும்டி
நீ துணிஞ்சுபுட்டா
சட்டுனுதான் பனிஞ்சுபோவேண்டி

ஆண் : ஏ புள்ள
அத்தைமக பொட்டப்புள்ள
செக்க செவந்தப்புள்ள
குட்ட குட்ட குனியவேணும்டி
நீ துணிஞ்சுபுட்டா
சட்டுனுதான் பனிஞ்சுபோவேண்டி

ஆண் : அந்த ஆத்தங்கரை ஓரத்துல
ஆவாரம் பூ வாசத்தில
கொஞ்சி கொஞ்சி பேசிக்கிடத்தான்
உன்னை முழுசா
இஞ்சு இஞ்சா பாத்துபுடத்தான்

ஆண் : என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு

ஆண் : ஹேய்
சும்மா கெடக்க மாட்டேங்கு
என் மனசு
சும்மா கெடக்க மாட்டேங்கு ஹேய்

ஆண் : ………..
ஆண் : ஹேய்
ஆண் : …………..
ஆண் : அட்றா மச்சி
ஆண் : ………………..

ஆண் : சும்மா கெடக்க மாட்டேங்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here