Singer : A. I. S. Nawfal Raja

Music by : Taj Noor

Male : Aahaaa….aaa….aaa….aaaa….
Ahaaa….aaa….aaa…aaa….
Sunday-kum monday-kum sanda
Adhula tuesday-ku odanjadhu manda

Male : Sunday-kum monday-kum sanda
Adhula tuesday-ku odanjadhu manda
Aa manda….aa manda

Male : Sunday-kum monday-kum sanda
Adhula tuesday-ku odanjadhu manda

Male : Wednesday dhaan
Koopituchu friend-ah
Ada thursday dhaan
Pottukichu konda

Male : Friday nee ennatha kanda ..
Yeh friday nee ennatha kanda ..
Un saturday kizhikkudhu thunda
Adhunaala

Male : Sunday-kum monday-kum sanda
Adhula tuesday-ku odanjadhu manda
Aa manda….oh manda

Male : January january-nu oru paiyan
February february-nu oru ponnu
March-u roatil face paarkka
April season-il kai korkka

Male : May veyilil oor suthi
June kaathil poo suthi yeeehhh
July megam koda pidikka
August padhinanju kodi asaikka

Male : September mazhaiyile nanaijaanga
October nilavilae karainjaanga
November paniyilae thirinjaanga
December kulirilae marriage-um senjaanga

Male : Start Music

Male : Sunday-kum monday-kum sanda
Adhula tuesday-ku odanjadhu manda

Male : Wednesday dhaan
Koopituchu friend-ah
Ada thursday dhaan
Pottukichu konda

Male : Friday nee ennatha kanda ..
Un saturday kizhikkudhu thunda
Adhunaala

Male : Sunday-kum monday-kum sanda
Adhula tuesday-ku odanjadhu manda
Aa manda….oh manda

Whistling : ………………………..

பாடகர் : ஏ. ஐ. எஸ். நவ்பால் ராஜா

இசையமைப்பாளர் : தாஜ் நூர்

ஆண் : ஆஹா…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..
ஆஹா…..ஆஅ……ஆஅ……ஆஅ….
சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட

ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
ஆ மண்ட…..ஆ மண்ட

ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட

ஆண் : வெனஸ்டேதான்
கூப்பிடுச்சு பிரண்ட
அட தார்ஸ்டேதான்
போட்டுகிச்சு கொண்ட

ஆண் : பிரைடே நீ என்னத்த கண்ட
யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட
உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட
அதுனால

ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
ஆ மண்ட…..ஆ மண்ட

ஆண் : ஜனவரி ஜனவரின்னு ஒரு பையன்
பிப்ரவரி பிப்ரவரின்னு ஒரு பொண்ணு
மார்ச்சு ரோட்டில் பேஸ் பார்க்க
ஏப்ரல் சீசனில் கை கோர்க்க

ஆண் : மே வெயிலில் ஊர் சுத்தி
ஜூன் காத்தில் பூ சுத்தி ஏஹ்
ஜூலை மேகம் கொட பிடிக்க
ஆகஸ்ட் பதினைஞ்சு கோடி அசைக்க

ஆண் : செப்டம்பர் மழையில் நனைஞ்சாங்க
அக்டோபர் நிலவிலே கரைஞ்சங்க
நவம்பர் பணியிலே தெரிஞ்சாங்க
டிசம்பர் குளிரிலே மேரேஜ்ஜும் செஞ்சாங்க

ஆண் : ஸ்டார்ட் மியூசிக்

ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட

ஆண் : வெனஸ்டேதான்
கூப்பிடுச்சு பிரண்ட
அட தார்ஸ்டேதான்
போட்டுகிச்சு கொண்ட

ஆண் : பிரைடே நீ என்னத்த கண்ட
யெஹ் பிரைடே நீ என்னத்த கண்ட
உன் ஸ்சேட்டர்டே கிழிக்குது துண்ட
அதுனால

ஆண் : சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட
அதுல டுயூஸ்டேக்கு ஒடஞ்சது மண்ட
ஆ மண்ட…..ஆ மண்ட

விசில் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here