Singers : P. U. Chinnappa and T. R. Gajalakshmi
Music by : G. Ramanathan
Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu
Both : Suya muyarchiyalae vaazhalaam
Puviyal amara vaazhvu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu
Poi kolai kalavu kal kaamam enum
Maapadhaga nilai marandhu
Sombhal kondu puvi sumaiyaai aa aa aa
Sombhal kondu puvi sumaiyaai
Kana pozhuthu kazhikka maattom
Sombhal kondu puvi sumaiyaai
Kana pozhuthu kazhikka maattom
Sombhal kondu puvi sumaiyaai
Kana pozhuthu kazhikka maattom
Kudamum silaiyum vidha vidhamaai
Padhumaigalum sernthu seivom
Both : Kudamum silaiyum vidha vidhamaai
Padhumaigalum sernthu seivom
பாடகர்கள் : பி. யு. சின்னப்பா மற்றும் டி. ஆர். கஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பெண் : சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
ஆண் : சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து
இருவரும் : சுய முயற்சியாலே வாழலாம்
புவியில் அமர வாழ்வு
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து
பொய் கொலை களவு கள் காமம் எனும்
மாபாதக நிலை மறந்து
ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்..ஆஆஆ..
சோம்பல் கொண்டு புவி சுமையாய்
கணப் பொழுது கழிக்க மாட்டோம்
சோம்பல் கொண்டு புவி சுமையாய்
கணப் பொழுது கழிக்க மாட்டோம்
ஆண் : சோம்பல் கொண்டு புவி சுமையாய்
கணப் பொழுது கழிக்க மாட்டோம்
குடமும் சிலையும் வித விதமாய் பதுமைகளும்
சேர்ந்து செய்வோம்
இருவரும் : குடமும் சிலையும்
வித விதமாய் பதுமைகளும் சேர்ந்து செய்வோம்....