Singers : T. M. Soundararajan and Vani Jairam
Music by : Manoj – Gyan
Lyrics by : Aabavanan
Thaai maman kaigal pattu
Thangai magan chinnaj chittu
Thaalaattum nilai paaradaa…aa…
Nam vazhkkai kadhai keladaa…aa…
Thaai maman kaigal pattu
Thangai magan chinnaj chittu
Thaalaattum nilai paaradaa…aa…
Nam vazhkkai kadhai keladaa…aa…
Senthamizhaal thottil katti
Sembaruththi aadai katti
Senbagamae nee thoongadaa…aa…
Senthamizhaal thottil katti
Sembaruththi aadai katti
Senbagamae nee thoongadaa…aa…
Thaai maman kaigal pattu
Thangai magan chinnaj chittu
Thaalaattum nilai paaradaa…aa…
Nam vazhkkai kadhai keladaa…aa…
Muththu saram korththu
Mullai poo medai katti
Ennai mananthaaradaa….aa….aa….
Mannan kudaiyittu malar soodi vantha pinnae
Ennai maranthaaradaa
Kattil maranthaaradaa
Thottil ini yaedhadaa
Maman muraithaanadaa
Maganae nee keladaa
Thaai maman kaigal pattu
Thangai magan chinnaj chittu
Thaalaattum nilai paaradaa…aa…
Nam vazhkkai kadhai keladaa…aa…
Konjam mozhi pesi kulam kaakka
Vantha kannae
Kadhaiyai nee keladaa…aa…
Thanthai peyar kaakka
Thaai naattin veeram kakka
Kadamai yaettraenadaa
Maman muraithaanadaa
Magalai tharuvaanadaa
Kadamai mudippenadaa…aa…
Uravai anaippenadaa…aa….
Thaai maman kaigal pattu
Thangai magan chinnaj chittu
Thaalaattum nilai paaradaa…aa…
Nam vazhkkai kadhai keladaa…aa…
Senthamizhaal thottil katti
Sembaruththi aadai katti
Senbagamae nee thoongadaa…aa…
Thaai maman kaigal pattu
Thangai magan chinnaj chittu
Thaalaattum nilai paaradaa…aa…
Nam vazhkkai kadhai keladaa…aa…
Both : ………………..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : மனோஜ் - ஞான்
பாடலாசிரியர் : ஆபவாணன்
ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னஞ் சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா...ஆ.....
நம் வாழ்க்கை கதை கேளடா...ஆ.....
ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னஞ் சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா...ஆ.....
நம் வாழ்க்கை கதை கேளடா...ஆ.....
ஆண் : செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடை கட்டி
செம்பகமே நீ தூங்கடா...ஆ.....
ஆண் : செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடை கட்டி
செம்பகமே நீ தூங்கடா...ஆ.....
ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னஞ் சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா...ஆ.....
நம் வாழ்க்கை கதை கேளடா...ஆ.....
பெண் : முத்து சரம் கோர்த்து
முல்லைப்போ மேடை கட்டி
என்னை மணந்தாறடா...ஆ.....ஆ...
மன்னன் குடையிட்டு மலர் சூடி வந்த பின்னே
என்னை மறந்தாறடா
பெண் : கட்டில் மறந்தாறடா
தொட்டில் இனி ஏதடா
மாமன் முறைதானடா
மகனே நீ கேளடா
பெண் : தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னஞ் சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா...ஆ.....
நம் வாழ்க்கை கதை கேளடா...ஆ.....
ஆண் : கொஞ்சம் மொழி பேசி குலம் காக்க
வந்த கண்ணே
கதையை நீ கேளடா...ஆ.....
தந்தை பெயர் காக்க
தாய் நாட்டின் வீரம் காக்க
கடமை ஏற்றேனடா
ஆண் : மாமன் முறைதானடா
மகளை தருவானடா
கடமை முடிப்பேனடா...ஆ.....
உறவை அணைப்பேனடா...ஆ.....
பெண் : தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னஞ் சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா...ஆ.....
நம் வாழ்க்கை கதை கேளடா...ஆ.....
ஆண் : செந்தமிழால் தொட்டில் கட்டி
செம்பருத்தி ஆடை கட்டி
செம்பகமே நீ தூங்கடா...ஆ.....
ஆண் : தாய் மாமன் கைகள் பட்டு
தங்கை மகன் சின்னஞ் சிட்டு
தாலாட்டும் நிலை பாரடா...ஆ.....
நம் வாழ்க்கை கதை கேளடா...ஆ.....
இருவர் : .......................