Singer : P. Leela
Music by : Paamarthi
Thaalo thaalo oonjalae
Santhosam thanthidum nenjilae
Thevanin kottam pon malar thottam
Vin varai poguthu oonjalae
Thaalo thaalo oonjalae
Santhosam thanthidum nenjilae
Oo ooooooooooooooo
Chorus : Haaaaaaaaaaaa….(2)
Poompozhil koovidu kuyil kuralae
Poovaiyin manadhin korikkaiyae
Chorus : Haaaaaaaaaaaa….(2)
Olirum poo manam kumukumuvae
Moikkum vandoli rimu rimu vae
Olirum poo manam kumu kumuve
Moikkum vandoli
Female : Ghum ghum ghum
All : Thaalo thaalo oonjalae
Santhosam thanthidum nenjilae
Thevanin kottam pon malar thottam
Vin varai poguthu oonjalae
Chorus : Thaalo thaalo oonjalae
Santhosam thanthidum nenjilae
Haaaaaaaaaa…..
Chorus : Haaaaaaaaaaaa….(2)
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : பாமரத்தி
பெண் : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே....
தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம்
விண் வரை போகுது ஊஞ்சலே..
தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே....
பெண் : ஓஓஓஓஓஓஓஓஒ....
குழு : ஆஆஆஆஆஆ.....(2)
பெண் : பூம்பொழில் கூவிடு குயில் குரலே
பூவையின் மனதின் கோரிக்கையே
குழு : ஆஆஆஆஆஆ.....(2)
பெண் : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே
மொய்க்கும் வண்டொலி ரிமு ரிமுவே
குழு : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே
மொய்க்கும் வண்டொலி
பெண் : ஜும் ஜும் ஜும்
அனைவரும் : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திட நெஞ்சிலே....
பெண் : தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம்
விண் வரை போகுது ஊஞ்சலே.....
குழு : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திட நெஞ்சிலே...
பெண் : ஆஆஆஆஆஆ.....
குழு : ஆஆஆஆஆஆ.....(2)