LYRIC

Singers : Kovai Soundararajan

Music by : Ilayaraja

Male : Valiya vandhu maattikkitta
Vanji kodi
Naan valachu valachu orasa pogum
Manja kodi
Puliya pottu thechaalum velukkaadhadi
Onna poratti poratti eduthaalum
Alukkaadhadi

Male : Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Ippa naanaa kuduppen paattaalayae
Unakku veenaa kozhuppu noteaalayae

Chorus : Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae hae… ae…

Male : Theenaa thimurula konaa koraiyala
Saanaa sari illa sarippadala
Moonji mogathula muzhi thaan sari illa
Aanaa adakka thaan adhuvum illa

Female Chorus : Moonaa nee muthannaa
Chorus : Mothannaa mothannaa
Male Chorus : Munnooru mutham thaan
Chorus : Eppanna eppanna

Male Chorus : Kaanaa nee kattunnaa
Chorus : Kattunnaa kattunnaa
Male Chorus : Kaiyaala thattunnaa
Chorus : Thattunnaa thattunnaa

Male : Ponaa porudaa
Pombala pombala pombala
Vaalaa valanjaa vambula vambula
Thaanaa thirundha
Vazhi thaan sariyaa varala
Naanaa valachaa sariyaa padala
Idhu venaa vidunnaa veettukku nadannaa
Naanaama konaama nadappaalae

Male : Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Ippa naanaa kuduppen paattaalayae
Unakku veenaa kozhuppu noteaalayae

Chorus : Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae hae… ae…..

Male : Pera edukkanum vaari kodukkanum
Oora madhikkanum uruppadanum
Yera pidikkanum sora kodukkanum
Yeichi nadandhittaa bayappadanum

Female Chorus : Ponnaana vekkam thaan
Chorus : Engammaa engammaa
Male Chorus : Engooru ragammaa
Chorus : Ragammaa ragammaa

Male Chorus : Engannan singam thaan
Chorus : Singam thaan singam thaan
Male Chorus : Eppodhum thangam thaan
Chorus : Thangam thaan thangam thaan

Male : Ezha pozhappu edhukku unakku veruppu
Yendi kozhuppu manasil irukku
Madhichaa madhippom
Manasil edam thaan koduppom
Maala melam varavazhaippom
Adi neeyaa thirundhu nilamaikku varundhu
Venaandi pidivaadham nenjam thaanae

Male : Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Ippa naanaa kuduppen paattaalayae
Unakku veenaa kozhuppu noteaalayae

Chorus : Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae
Adi thaanaa pazhutha thakkaaliyae
Nee moonaa odanja mukkaaliyae hae… ae…

பாடகர் : கோவை சுந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வழிய வந்து மாட்டிகிட்ட
வஞ்சிக்கொடி…..
நான் வளைச்சு வளைச்சு
உரசபோகும் மஞ்சகொடி….
புளிய போட்டு தேச்சாலும் வெளுகாதடி…..
உன்ன பொரட்டி பொரட்டி
எடுத்தாலும் அழுக்காதடி

ஆண் : அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண் : இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு : அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்……

ஆண் : தீனா திமிருல கோண கொரையில
சாணா சரியில்ல சரிபடல..
மூஞ்சி முகத்துல முழிதான் சரியில்ல
ஆனா அடக்கத்தான்
அதுவும் இல்ல

பெண் குழு  : மூணா நீ முத்தண்ணா
குழு : முத்தண்ணா முத்தண்ணா
ஆண் குழு  : முந்நூறு முத்தம்தான்
குழு : எப்பண்ணா எப்பண்ணா
ஆண் குழு : கானா நீ கட்டுன்னா
குழு : கட்டுன்னா கட்டுன்னா
ஆண் குழு  : கையால தட்டுன்னா
குழு : தட்டுன்னா தட்டுன்னா

ஆண் : போனா பொறுடா
பொம்பள பொம்பள
வாளா வளச்சா வம்புல வம்புல
தானா திருந்த வழிதான் சரியா வரலை
நானா வளைச்சா சரியாபடல

ஆண் : இது வேணா விடுனா வீட்டுக்கு நடனா
நாணாம கோணாம நடப்பாலே

ஆண் : அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண் : இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு : அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்……

ஆண் : பேரை எடுக்கணும்
வாரி கொடுக்கணும்
ஊரை மதிக்கணும் உருப்படனும்
ஏரை பிடிக்கணும்
சோரை கொடுக்கணும் ஏச்சி நடந்துட்டா
பயப்படனும்

பெண் குழு : பொண்ணான வெட்கம்தான்
குழு : எங்கம்மா எங்கம்மா
ஆண் குழு : எங்க ஊரு ரங்கம்மா
குழு : ரங்கம்மா ரங்கம்மா
ஆண் குழு : எங்க அண்ணன் சிங்கம்தான்
குழு : சிங்கம்தான் சிங்கம்தான்
ஆண் குழு  : எப்போதும் தங்கம்தான்
குழு : தங்கம்தான் தங்கம்தான்

ஆண் : ஏலை பொழப்பு
எதுக்கு உனக்கு வெறுப்பு
ஏண்டி கொழுப்பு மனசில இருக்கு

ஆண் : மதிச்சா மதிப்போம்
மனசில் இடம்தான் கொடுப்போம்
மாலை மேளம் வரவழைப்போம்
அடி நீயா திருந்து நிலமைக்கு வருந்து
அடி வேணாம்டி பிடிவாதம்
நிஜம்தானே

ஆண் : அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே

ஆண் : இப்ப நானா
கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு நோட்டாலையே

குழு : அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
ஹேய் ஹேய்ஹேய்……


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT