Thaaraga Thugalaa Song Lyrics is a track from The Black Bible Tamil Film– 2025, Starring FJ, Ayraa, Chandini Tamilarasan, Mona Bedre and Others. This song was sung by Adithya RK and Ramya RamC and the music was composed by Aswin Krishna. Lyrics works are penned by Ajai Kumar.
Singers : Adithya RK and Ramya RamC
Music Director : Aswin Krishna
Lyricist : Ajai Kumar
Yaaro kaatrum analaguthu
Mounam azhagaaguthu
Vizhigal vilayaduthadi
Yaaro thooram thunai theduthu
Theda ethir paakudhu
Paarva vidayaguthadi
Yenoo andha katrilla kuzhalaanen
Isaiyaai nee vandhayadi
Yenoo andha vazhi illa dhisaiaanen
Velicham adhu neethanadi
Adi penne ennadhu pizhaiyaa
Ra pagalilum un ninaivugale
Thaaraga thugalaa
Raavinil pagala
Thaaraga thugalaa
Kulirndhidum veyila
Poovodu thengaadha thaenum
Unai sera dhinam thedudhe
Mudhal mazhai neethane
Thulirthathum kaadhalo
Vaaro vaaro ketalum pogadhe
Veero ne en veero
Yaaro yaaro varthaigal podhathe
Pero pero en peyaroo
Mayakkame nee thaane
Un ninaivigal ennai sidharadikiradhe
Female : Kadandhu nee ponaayo
Pada padavena manam thudikkiradhe
Kanmunne thondriya kanava
Raa pagalilum un ninaivugale
Thaaraga thugalaa
Raavinil pagala
Thaaraga thugalaa
Kulirndhidum veyila
பாடகர்கள் : ஆதித்யா ஆர்கே மற்றும் ரம்யா ராம்சி
இசையமைப்பாளர் : அஸ்வின் கிருஷ்ணா
பாடலாசிரியர் : அஜய் குமார்
ஹம்மிங் : ……………
ஆண் : யாரோ காற்றும் அனலாகுது
மௌனம் அழகாகுது
விழிகள் விளையாடுதடி
ஆண் : யாரோ தூரம் துணை தேடுது
தேட எதிர் பார்க்குது
பார்வை விலையாகுதடி
ஆண் : ஏனோ அந்த காற்றில்லா குழலானேன்
இசையாய் நீ வந்தாயடி
ஏனோ அந்த வழி இல்ல திசை ஆனேன்
வெளிச்சம் அது நீதானடி
ஆண் : அடி பெண்ணே என்னது பிழையா
ராப் பகலிலும் உன் நினைவுகளே
ஆண் : தாரக துகளா
ராவினில் பகலா
தாரக துகளா
குளிர்ந்திடும் வெயிலா...ஓ.....
ஆண் : பூவோடு தேங்காத தேனும்
உனை சேர தினம் தேடுதே
முதல் மழை நீதானே
துளிர்த்ததும் காதலோ
பெண் : வாரோ வாரோ கேட்டாலும் போகாதே
வீரோ நீ என் வீரோ
யாரோ யாரோ வார்த்தைகள் போதாதே
பேரோ பேரோ என் பெயரோ
ஆண் : மயக்கமே நீதானே
உன் நினைவுகள் என்னை சிதறடிக்கிறதே
பெண் : கடந்து நீ போனாயோ
பட படவென மனம் துடிக்கிறதே
ஆண் : கண்முன்னே தோன்றிய கனவா
ராப் பகலிலும் உன் நினைவுகளே
ஆண் : தாரக துகளா...ஓ...
ராவினில் பகலா...ஓ....
தாரக துகளா...ஓ.....
குளிர்ந்திடும் வெயிலா...ஆ..ஆ...ஆஹ்.....