Singers : G. V. Prakash Kumar, Kausthub Ravi and
Ashwin Vinayagamoorthy
Music by : Ashwin Vinayagamoorthy
Kaadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum ariyaadha
Neram paathu
Hey kaadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum ariyaadha
Neram andha neram paathu
Thaaru maara
Oru paarva paaka
Nerumaara
Enna adichu thooka
Hey…thaaru maara
Oru paarva paaka
Neerumaara
Enna adichu thooka
…………………..
{Chindaripetta nandoda pudiyula
Maatikita maatikita machan
Kannadi meena pinnadi ponaan
Kannathula kannathula vecha} (2)
Tholaivil needhan
Tholaindhen naandhaan
Nizhalaai thodava
Nilavae
Marunaal badhilai
Arindhaal indrae
Alaiyaai kudhipen
Azhagae
Thaniya naa thaniya thavikkuren
Nenava un nenava kedakkuren
Rayila nee rayila kadakkura
Muraiyaadi
Thaniya naa thaniya thavikkuren
Nenava un nenava kedakkuren
Rayila nee rayila kadakkura
Udan vaa di
Hey kaadhal veetukaathi
Kaiyil thookadhae
Adiyae naano attakathi
Ivan romba paavam di
Kaadhala nenjukullae
Moota kattadhae
Kannakuli kullae
Ennai nee kappal ottadhae
Thaaru maara
Oru paarva paaka
Hey nerumaara
Enna adichu thooka
Hey thaaru maara
Chorus : Thaaru maara
Male : Oru paarva paaka
Chorus : Oru paarva paaka
Hey neerumaara
Chorus : Neerumaara
Male : Enna adichu nanachu
Thovachu thooka
Chorus : Hahaan hahaan hahaan ….
Can I know
When you’ll call me baby
What you gonna say
When you get a little crazy
You tell me what now
Don’t hate now
I’m gonna break down
Just don’t
Make a clown
Whaat….
Oh you know
You so hot now baby
Got nerve
But you’re so high class baby
Much nonsense
It’s in my conscience
I say
Kannama kannama
Ennama Ponnama
Kaadhalai sollaama
Engamma ponamma
Kaadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum ariyaadha
Neram paathu
Hey kaadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum ariyaadha
Neram andha neram paathu
Thaaru maara…
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார்,
அஷ்வின் விநாயகமூர்த்தி மற்றும் கௌஸ்துப் ரவி
இசை அமைப்பாளர் : அஷ்வின் விநாயகமூர்த்தி
ஆண் : காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் பார்த்து
ஆண் : காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் அந்த நேரம் பார்த்து
ஆண் : தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேரு மாறா
என்ன அடிச்சு தூக்க
ஆண் : ஹேய் தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேரு மாறா
என்ன அடிச்சு தூக்க
குழு : .................................................
ஆண் : {சிந்தாதரிப்பேட்டை
நண்டோட புடியில
மாட்டிகிட்ட மாட்டிகிட்ட மச்சான்
கண்ணாடி மீனா
பின்னாடி போனான்
கன்னத்துல கன்னத்துல வெச்சா} (2)
ஆண் : தொலைவில் நீதான்
தொலைந்தேன் நான் தான்
நிழலாய் தொடவா நிலவே
ஆண் : மறுநாள் பதிலை
அறிந்தால் இன்றே
அலையாய் குதிப்பேன் அழகே
ஆண் : தனிய நான்
தனிய தவிக்கிறேன்
நெனவா உன்
நெனவா கெடக்குறேன்
ரயிலா நீ ரயிலா கடக்குற
முறையாடி
ஆண் : தனிய நான்
தனிய தவிக்கிறேன்
நெனவா உன்
நெனவா கெடக்குறேன்
ரயிலா நீ ரயிலா கடக்குற
உடன் வாடி
ஆண் : ஹேய் காதல் வெட்டு கத்தி
கையில் தூக்காதே
அடியே நானோ அட்டை கத்தி
இவன் ரொம்ப பாவமடி
ஆண் : காதல நெஞ்சுக்குள்ளே
மூட்டை கட்டாதே
கண்ணுக் குழி குள்ளே
என்னை நீ கப்பல் ஓட்டாதே
ஆண் : தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
ஹேய் நேரு மாறா
என்ன அடிச்சு தூக்க
ஆண் : ஹேய் தாறு மாறா
குழு : தாறு மாறா
ஆண் : ஒரு பார்வை பாக்க
குழு : ஒரு பார்வை பாக்க
ஆண் : ஹேய் நேரு மாறா
குழு : நேரு மாறா
ஆண் : என்ன அடிச்சு நனைச்சு
தொவச்சு தூக்க
குழு : ஆஹான்...ஆஹான்...ஆஹான்
ஆண் : ............................................................
கண்ணமா கண்ணமா
என்னமா பொன்னம்மா
காதலை சொல்லாம
எங்கம்மா போனம்மா
ஆண் : காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் பார்த்து
ஆண் : ஹேய் காதல் ஒரு கூத்து
அடி ஆடு கைக்கோர்த்து
யாரும் அறியாத
நேரம் அந்த நேரம் பார்த்து
ஆண் : தாறு மாறா