Thaavi Vantha Song Lyrics is the track from Idhu Unga Kudumbam Tamil Film – 1989, starring Raghuvaran, Radhika, Urvashi and Others. This song was sung by K. J. Jesudass and S. Janaki. The music was composed by Hamsalekha. Lyrics works penned by Vairamuthu.
Singers : K. J. Jesudass and S. Janaki
Music Director : Hamsalekha
Lyricist : Vairamuthu
Music : .…………….
Thaavi vandha vennilaa
Thanniyila vilundhadhu
Karbathil vandhathu
Kallaraikku ponathu
Petha manam pithaaga
Pillai udal kallaaga
Petha bandham pogaathu
Aariraaroo
Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ival alli anaikka
Ini pillai illaiyoo
Vidhi vazhi indha
Vaazhkai odam pogum
Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ival alli anaikka
Ini pillai illaiyoo
Vidhi vazhi indha
Vaazhkai odam pogum
Music : …………………
Pulliyittu vecha kolam
Innum kalaiyalaiye
Katti vecha pachai vaazhai
Innum kasangalaiye
Mana veedu endrae uzhaithaan
Pina veedu endraa ninaithaan
Garbathilum thookam thaan
Kallaraiyil thookkam thaan
Rendukkum mathiyilae
Kandathenna yekkam thaan
Rendu kannil neerodu
Ulla mattum poraadu
Vaazhkaiyudan vaadhaadu
Aaraariroo
Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ival alli anaikka
Ini pillai illaiyoo
Vidhi vazhi indha
Vaazhkai odam pogum
Music : ………………
Paavapatta jeevan ellaam
Patta thunbam sollavaa
Sethu pizhaikkira vaazhkkai
Sothu sugam allavaa
Vazhi maari engo payanam
Vazhi serum bodhu jananam
Valamulla aalukku
Vaazhkkai oru poovanam
Varumai konda perukku
Vaazhkkai oru porrkkalam
Vaazhkkai endra rojavil
Mull irukkum endraalum
Thaen irukkum endraenum
Aariraaroo
Female : Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ini alli anaikka
En pillai illaiyoo
Vidhi alla idhu
Kaalam seiyum velai
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : ஹம்ஸலேகா
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
இசை : .................
பெண் : தாவி வந்த வெண்ணிலா
தண்ணியில விழுந்தது
கர்ப்பத்தில வந்தது
கல்லறைக்கு போனது
பெண் : பெத்த மனம் பித்தாக
பிள்ளை உடல் கல்லாக
பெத்த பந்தம் போகாது
ஆராரிரோ
ஆண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இவள் அள்ளி அணைக்க
இனி பிள்ளை இல்லையோ
விதி வழி இந்த
வாழ்க்கை ஓடம் போகும்
ஆண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இவள் அள்ளி அணைக்க
இனி பிள்ளை இல்லையோ
விதி வழி இந்த
வாழ்க்கை ஓடம் போகும்
இசை : .....................
ஆண் : புள்ளியிட்டு வச்ச கோலம்
இன்னும் கலையலையே
கட்டி வெச்ச பச்சை வாழை
இன்னும் கசங்கலையே
மண வீடு என்றே உழைத்தான்
பிண வீடு என்றா நினைத்தான்
பெண் : கர்ப்பத்திலும் தூக்கம் தான்
கல்லறையில் தூக்கம் தான்
ரெண்டுக்கும் மத்தியிலே
கண்டதென்ன ஏக்கம் தான்
பெண் : ரெண்டு கண்ணில் நீரோடு
உள்ள மட்டும் போராடு
வாழ்க்கையுடன் வாதாடு
ஆராரிரோ
ஆண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இவள் அள்ளி அணைக்க
இனி பிள்ளை இல்லையோ
விதி வழி இந்த
வாழ்க்கை ஓடம் போகும்
இசை : ..................
பெண் : பாவப்பட்ட ஜீவன் எல்லாம்
பட்ட துன்பம் சொல்லவா
செத்துப் பிழைக்கிற வாழ்க்கை
சொத்து சுகம் அல்லவா
வழி மாறி எங்கோ பயணம்
வழி சேரும்போது ஜனனம்
ஆண் : வளமுள்ள ஆளுக்கு
வாழ்க்கை ஒரு பூவனம்
வறுமை கொண்ட பேருக்கு
வாழ்க்கை ஒரு போர்க்களம்
ஆண் : வாழ்க்கை என்ற ரோஜாவில்
முள்ளிருக்கும் என்றாலும்
தேனிருக்கும் என்றேனும்
ஆராரிரோ
பெண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இனி அள்ளி அணைக்க
என் பிள்ளை இல்லையோ
விதி அல்ல இது
காலம் செய்யும் வேலை