Singer : Balram

Music by : Ramesh Krishna

Male : Thaayae
Engae engae
Thanthai
Uyir vithaiththa thanthai
Engae

Male : Oru thaai pola
Uravaethu
Thanthai illaamal
Uyir yethu
Padam paarththu
Malar sootti azhuthen
Bathil illaiyae….

Male : Thaayae
Uyir valarththa thaayae
Engae

Male : Azhuthaal thudaikka
Oru aal illai
Vizhunthaal anaikka
Oru thol illai

Male : Perusugal illaatha
Veedugal
Dheivangal vaazhaatha
Koilgal

Male : Kathavil thanthai
Mugam paarkkindren
Kanavil thaayin
Kural ketkkindren

Male : Thalai anai illaamal
Thoongalaam
Thalaigalae illaamal
Thoongavo

Male : Thaayae
Engae engae
Thanthai
Uyir vithaiththa thanthai
Engae

Male : Oru thaai pola
Uravaethu
Thanthai illaamal
Uyir yethu
Padam paarththu
Malar sootti azhuthen
Bathil illaiyae….

பாடகர் : பல்ராம்

இசை அமைப்பாளர் : ரமேஷ் கிருஷ்ணன்

ஆண் : தாயே எங்கே எங்கே
தந்தை உயிர் விதைத்த
தந்தை எங்கே

ஆண் : ஒரு தாய் போல உறவேது
தந்தை இல்லாமல் உயிர் ஏது
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்
பதில் இல்லையே

ஆண் : தாயே உயிர் வளர்த்த
தாயே எங்கே

ஆண் : அழுதால் துடைக்க
ஒரு ஆள் இல்லை
விழுந்தால் அணைக்க
ஒரு தோள் இல்லை

ஆண் : பெருசுகள் இல்லாத
வீடுகள்
தெய்வங்கள் வாழாத
கோயில்கள்

ஆண் : கதவில் தந்தை
முகம் பார்கின்றேன்
கனவில் தாயின்
குரல் கேட்கின்றேன்

ஆண் : தலையணை இல்லாமல்
தூங்கலாம்
தலைகளே இல்லாமல்
தூங்கவோ

ஆண் : தாயே எங்கே எங்கே
தந்தை உயிர் விதைத்த
தந்தை எங்கே

ஆண் : ஒரு தாய் போல உறவேது
தந்தை இல்லாமல் உயிர் ஏது
படம் பார்த்து மலர் சூட்டி அழுதேன்
பதில் இல்லையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here